Singasanathirkul Piravesikka Lyrics – சிங்காசனத்திற்குள் பிரவேசிக்க
Singasanathirkul Piravesikka Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro J Prabin Kumar & Josephus Andrew – சிங்காசனத்திற்குள் பிரவேசிக்க சிங்காசனத்திற்குள் நான் பிரவேசிக்கஅழைத்து செல்வார் என் நேசர் இயேசுமேகத்தினில் தூதர்களோடுஎக்காளம் தொனிக்க இறங்கி வருவார் அனைத்துக் கொள்வார் – என்னைஅழைத்து செல்வார் அவரோடு கூடஎன்னை உட்கார செய்வார் மீறுதல்கள் யாவும் எனக்கு மன்னித்துபரிசுத்த கிரீடம் என் தலையில் வைத்துசித்திர கையாலடை உடுத்துவித்துதூதர்களோடு என்னை அழைத்து செல்வார் –அனைத்துக் கொள்வார்
Singasanathirkul Piravesikka Lyrics – சிங்காசனத்திற்குள் பிரவேசிக்க Read More »