Jerome Allan Ebenezer

Um Vaarthai Velichamae Lyrics – உம் வார்த்தை வெளிச்சமே

Um Vaarthai Velichamae Tamil Christian Song Lyrics, Written and Sung by Varna Jeevagarajan  & Smiline Alfred – உம் வார்த்தை வெளிச்சமே உம் வார்த்தை என் வெளிச்சமேஜீவன் தரும் அதுவேகாற்றை போல் மெல்லிதாய் வந்திடும் வார்த்தையால் மலைகளும் விலகிடுமே 1.தேவனின் வார்த்தை பட்டயம் போலாகும்பாவங்களை கண்டித்து உணர்த்திடுமே தேவனின் வார்த்தை அக்கினி போலாகும்கல்யாணின் நெஞ்சமும் கரைந்திடுமே – உம் வார்த்தை 2.யுத்தத்தின் மத்தியில் வார்த்தை வருமேநொருங்குண்ட இதயத்தை உயிர்ப்பிக்கவேபின்பும் வெறுமையாய் காலம்

Um Vaarthai Velichamae Lyrics – உம் வார்த்தை வெளிச்சமே Read More »

En Belanae Lyrics – என் பெலனே

En Belanae Tamil Christian Song Lyrics, Written Penned & Composed by Ps. Ananda Kumar – என் பெலனே எனக்கு பெலன் ஒன்றுமில்லை என் இயேசு தேவா உம் பெலன் ஈந்திடுமே -2 என் பெலனே நீர்தானையா உம் பெலன் வேண்டுமைய்யா – 2உம் சாட்சியாய் வாழ, உம் நாமம் போற்ற – 2உம் பெலனைத் தாருமையா – 2 என்னாலே ஒன்றும் முடியவில்லைஉம் பெலன் வேண்டுகிறேன்உமக்காக உழைக்க இயலவில்லைஉம் பெலன் வேண்டுகிறேன்

En Belanae Lyrics – என் பெலனே Read More »

Dheva Kirubai Enakku Podhum Lyrics – தேவ கிருபை எனக்கு போதும்

Dheva Kirubai Enakku Podhum Tamil Christian Song Lyrics, Written and sung by Reynold Rex – தேவ கிருபை எனக்கு போதும் கிருபை உங்க கிருபை தேவ கிருபை எனக்கு போதும். பலவீனத்தில் பலவானை மாற்றும் உங்க கிருபை எனக்கு போதும் குறைவுகள் எல்லாம் நிறைவை மாற்றும் உங்க கிருபை எனக்கு போதும் 1.அனேக ஸ்தோத்திரத்தினால் கிருபை பெறுகிறதே மாராவின் தண்ணீர் மதுரமாகுமே தீராத பிரச்சனைகள் நீங்கிடுமே உங்க வல்லமையால் எல்லாம் ஆகுமே

Dheva Kirubai Enakku Podhum Lyrics – தேவ கிருபை எனக்கு போதும் Read More »

Emmathiram Lyrics – எம்மாத்திரம்

Emmathiram Tamil Christian Song Lyrics, Written and sung by Livingstone Michaelraj. Pearl Jubilee of Living Word AG Church Sathyamangalam – எம்மாத்திரம் நீர் காண்பித்த தயவிற்கு பாத்திரனோ?உம் அன்பின் அழைப்பை மறப்பேனோ? சரணம் 1:நன்மைகள் தினமும் காணச் செய்தீர்உன் கரங்களின் கிரியைகள் ருசிக்கச் செய்தீர் – 2உன் கிருபைகள் தினமும் புதிதல்லவோஉம் இரக்கங்கள் வானத்தின் அளவல்லவோ -2 எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்…எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்… உம் அன்பை விளங்கிட முடியவில்லைஉம்

Emmathiram Lyrics – எம்மாத்திரம் Read More »

Nadathineer Ennai Lyrics – நடத்தினீர் என்னை

Nadathineer Ennai Tamil Christian Song Lyrics Written & Composed by Pastor.Boaz, Sister.Ampili Boaz Jabez Samuel, Jovan Manasseh – நடத்தினீர் என்னை நடத்தினீர் என்னை உயர்த்தினீர் பாதுகாத்தீர் பராமரித்தீர் உடுத்துவித்தீர் உதவி செய்தீர் நல்லவரே வல்லவரே – 2நீர் என்றும் நல்லவரேநீர் என்றும் வல்லவரே 1.பாதை தெரியா வாழ்ந்த எனக்கு பாதையானிர் பாடல் ஆனீர்கல்லில் இடறா காத்துக்கொண்டீர் – 2கரங்களில் என்னை வைத்துக் கொண்டீர் – 2 நல்லவரே வல்லவரே –

Nadathineer Ennai Lyrics – நடத்தினீர் என்னை Read More »

Zerubabelin Devan Lyrics – செருபாபேலின் தேவன்

Zerubabelin Devan Lyrics is a Tamil Christian Song, Written and Sung by Vethanayagam Stanley  – செருபாபேலின் தேவன் உந்தன் ஆவியால் எழும்ப செய்யுமேஉந்தன் சுவாசத்தால் நிற்க செய்யுமே எங்கள் சாமர்த்தியம் செய்யாததைஉந்தன் ஆவி செய்துமுடிக்கும்செருபாபேலின் தேவன் எங்கள் பக்கம் எங்கள் பெலனல்ல எங்கள் புயமல்லஉந்தன் மகிமை மட்டும் போதும்சேனைகளின் கர்த்தர் எங்கள் தெய்வம் Zerubabelin Devan Lyrics, செருபாபேலின் தேவன் பாடல் வரிகள் Zerubabelin Devan Song Lyrics in English

Zerubabelin Devan Lyrics – செருபாபேலின் தேவன் Read More »

Aaraathikka Aaraathikka Lyrics – ஆராதிக்க ஆராதிக்க

Aaraathikka Aaraathikka Lyrics is a Tamil Christian Song, Written and sung by Pas David Durai & Pas. Leo Rakesh – ஆராதிக்க ஆராதிக்க. ஆராதிக்க ஆராதிக்க அனலும் இரங்குதுஸ்தோத்தரிக்க ஸ்தோத்தரிக்க கிருபை பெருகுது – 2 நன்றி சொல்ல நன்றி சொல்ல நன்மை பெருகுது – 2 நாளெல்லாம் உம்மை துதிக்க உள்ளம் ஏங்குது -2 உயிரே என் இயேசுவே நாளெல்லாம் நீர்தான் தஞ்சமே – 2 கடைசி வரை

Aaraathikka Aaraathikka Lyrics – ஆராதிக்க ஆராதிக்க Read More »

Uyirinum Melanadhu Lyrics – உயிரினும் மேலானது

Uyirinum Melanadhu Tamil Christian Song Lyrics, Written and sung by Ps. Jai Ebenezer & Ps. Robert Roy. LGS Apostolic Ministry – உயிரினும் மேலானது ரூவா ரூவா ரூவா எகோவாஆவியானவரேபரலோகமெல்லாம் நிரம்பின இன்பம்உங்க பிரசன்னமே ரூவா ரூவா ரூவா எகோவாஆவியானவரேபரலோகமெல்லாம் சுவாசிக்கும் காற்றுதேவ பிரசன்னமே தேவ பிரசன்னமேஎங்கள் சுவாச காற்றேதேவ பிரசன்னமேஇன்பம் பேரின்பமே உயிரினும் மேலானதுஉந்தன் சமூகமேஎங்கள் உயிரோடு கலந்ததுதேவ சமூகமே 1.பரிசுத்தரை துதிக்க துதிக்கபரலோகம் எனக்குள் பெருகுதேகிருபை கிருபை

Uyirinum Melanadhu Lyrics – உயிரினும் மேலானது Read More »

Puyal Kattrilum Lyrics – புயல் காற்றிலும்

Puyal Kattrilum Yeshurane Tamil Christian Song Lyrics, written and sung by PAS.Vijayakumar  & Amnon Ss. AFT Church Nagercoil – புயல் காற்றிலும் புயல் காற்றிலும் என்னை நடத்தினீர்பெரும் மழையிலும் என்னை நடத்தினீர் – 2உம் வார்த்தையை நீர் அனுப்பினீர் – 2என்னை நன்றியால் பாடச் செய்தீர் – 2யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே – 2 மேகங்கள் கரையை மறைக்கலபனி தூறல்கள் பாதையை அடைக்கல – 2உம் வார்த்தையால் என்னை தேற்றினீர்என்னை மகிழ்வோடு பாடச்

Puyal Kattrilum Lyrics – புயல் காற்றிலும் Read More »

Nangooram Lyrics – நங்கூரம்

En Padagin Nangooram Tamil Christian Song Lyrics, Written and sung by Bro. Nitish – என் படகின் நங்கூரம் யாவே ட்சுரியாவே நங்கூரமே யாவே ஷபோர் ஓல்யாவே நங்கூரமே என் படகின் நங்கூரமேஎன் வாழ்வின் ஆதாரமே 1.நிலையற்ற உலகில் நிலையாக நிறுத்தும் எனது நங்கூரமேபுறஜாதி என்னை சொந்தமாக்கவே திரச்சீலை கிளைத்த தேவமே ஒரு சேதாரம் இல்லாமல் எந்தன் படகை தாங்கும் நங்கூரமேஎந்தன் வாழ்வை அழியாமல் மீட்டு காக்கும் எனது ஆதாரமே. யாவே யாவே

Nangooram Lyrics – நங்கூரம் Read More »

Paraloga Niraivu Lyrics – பரலோக நிறைவு

Paraloga Niraivu Lyrics is a Tamil christian Song, Written and sung by Pr. Solomon Aaron – பரலோக நிறைவு வாருங்கள் நாம் சேர்ந்து தேவனுடைய நிறைவைகொண்டாடி பாடுவோம் நிறைவான ஆண்டை பாட வந்தோம் நிறைவாய் பாடுகிறோம் -2குறைவை நீக்கி நிறைவாய் உயர்த்தி ஆசீர்வதித்தவரே-2நன்றி தகப்பனேநன்றி இயேசு நாதா -4 பரலோக நிறைவு என் உள்ளத்தில் பிறந்துசரித்திர மனிதனாய் நிறுத்தினீரே-2நிறைவை பார்ப்பேன் நிறைவை பேசுவேன்நிறைவில் நடப்பேன் நான் -2- நன்றி தகப்பனே வார்த்தையில்

Paraloga Niraivu Lyrics – பரலோக நிறைவு Read More »

Devanal Koodum Lyrics – தேவனால் கூடாதது

Devanal Koodum Lyrics is a Tamil Christian Song Written and sung by Rev. David Lindsay & Hepzibah David- தேவனால் கூடாதது தேவனால் கூடாதது ஒன்றுமே இல்லையே(அவர்)சொன்னால் ஆகும் எல்லாம் ஆகும் எல்லாமே கூடுமையா. Chorus நீர் நல்லவரே வல்லவரேஉம்மை நான் உயர்த்துகிறேன்நீர் உயர்ந்தவரே சிறந்தவரே உம்மை நான் ஆராதிப்பேன் Verse 1 வறண்ட பாலைவனத்தில் நீரூற்றை தந்தவரேவழியை உண்டாக்கி வாழ்க்கையை மாற்றிதுளிர்விட செய்தவரே. (Chorus)… Verse 2 மனவேதனையால் அழும்போதெல்லாம்உம்

Devanal Koodum Lyrics – தேவனால் கூடாதது Read More »