Jone wellington

Neer Solla Aagum Lyrics – நீர் சொல்ல ஆகும்

Neer Solla Aagum Lyrics is a Tamil Christian Gospel Song Written, Composed & Sung By Ebenezer – நீர் சொல்ல ஆகும் நீர் சொல்ல ஆகும் நீர் கட்டளையிட நிற்கும் உம்மாலே செய்யக்கூடாத அதிசயம் ஒன்றுமில்லை -2 புயலடிக்கலாம் கடலே தடுக்கலாம்உந்தன் வார்த்தை உருவாக்கும் ராஜ பாதை மரணத்தின் விளிம்பிலும், சுகமுண்டு பயமில்லைமரித்த பிரேதமும் நீர் சொல்ல எழுந்து நடக்கும் எல்ஷடாய் சர்வ வல்லவர்சகலமும் செய்ய வல்லவர் எல்ரோயீ என்னை காண்பவர்நன்மைகள்

Neer Solla Aagum Lyrics – நீர் சொல்ல ஆகும் Read More »

Devanal Koodum Lyrics – தேவனால் கூடாதது

Devanal Koodum Lyrics is a Tamil Christian Song Written and sung by Rev. David Lindsay & Hepzibah David- தேவனால் கூடாதது தேவனால் கூடாதது ஒன்றுமே இல்லையே(அவர்)சொன்னால் ஆகும் எல்லாம் ஆகும் எல்லாமே கூடுமையா. Chorus நீர் நல்லவரே வல்லவரேஉம்மை நான் உயர்த்துகிறேன்நீர் உயர்ந்தவரே சிறந்தவரே உம்மை நான் ஆராதிப்பேன் Verse 1 வறண்ட பாலைவனத்தில் நீரூற்றை தந்தவரேவழியை உண்டாக்கி வாழ்க்கையை மாற்றிதுளிர்விட செய்தவரே. (Chorus)… Verse 2 மனவேதனையால் அழும்போதெல்லாம்உம்

Devanal Koodum Lyrics – தேவனால் கூடாதது Read More »

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer தூக்கிவிடும் தேவன் நீர்என் சத்துரு முன் வெட்கப்படாமல்காக்கும் தேவன் நீரேஎன் உயிரை மட்டும் அல்லாமல்என் ஆத்துமாவையும் மீட்டவர் நீரேஎன்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்னை எப்பொழுதும்தூக்கிவிடுவதால்என்னால் செய்யக்கூடியதுஉம்மை புகழ்ந்து உயர்த்துவது மட்டுமே தூக்கிவிடும் தேவன் நீர்நான் எந்த நிலையில் இருந்தாலும்என்னை தூக்கிவிடுபவர் நீரேஎன் குறையிலிருந்துஎன்னை மீட்கும் தேவன் நீர்நீரே என் தேவன்என்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்மேல்

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer Read More »

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu D majகர்த்தர் கிருபை என்றும் உள்ளதுஎன்றென்றும் மாறாதது-2ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபைஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2 கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்உண்மை உள்ளவர்-2 1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மைகரத்தை பிடித்து நடத்தினாரே-2தகப்பன் பிள்ளையை சுமப்பது போலதோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 2.வியாதி படுக்கை மரண நேரம்பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 3.சோதனை நம்மை

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu Read More »