Johnpaul Reuben

Yehovah Devan Lyrics – யெகோவா தேவன்

Yehovah Devan Tamil Christian Song Lyrics, written and Sung by Rev. Alwin Thomas – யெகோவா தேவன் யெகோவா தேவன் கண்ணீரெல்லாம் துடைப்பார்யெகோவா தேவன் தோல்வியை ஜெயமாக்குவார் – 2 நீ கலங்கிடாதே, திகைத்திடாதே,கர்த்தர் பார்த்துக்கொள்வார், தகப்பன் பார்த்துக்கொள்வார் – 2 எப்போது விடியுமென்று கண்ணுறங்க எத்தனை இரவுகள்,எத்தனையோ நிந்தைகள் என்னை காரணமின்றி பகைத்தவர்கள்.கொஞ்ச காலம் பாடு சகித்ததாலே,நித்திய மகிழ்ச்சி உந்தன் பங்காகுமே – 2 யெகோவா தேவன் கண்ணீரெல்லாம் துடைப்பார்,யெகோவா தேவன்

Yehovah Devan Lyrics – யெகோவா தேவன் Read More »

Ebinesaraai Lyrics – எபிநேசராய்

Ebinesaraai kooda vandhavare Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor K M Johnson & Pastor Joshua – எபிநேசராய் கூட வந்தவரே எபிநேசராய் கூட வந்தவரேஎல்லா துன்பத்திலும் கூட நின்றவரேஎல்ரோயியாய் என்னை கண்டவரேஎல்லா மேன்மைகளும் எனக்கு தந்தவரே(ஆராதனை) கூப்பிட நேரத்தில் பதிலாக வந்தீரே குழியில் இருந்த என்னை தூக்கி விட்டீரே தோல்வியின் நேரத்தில் சோராமல் தாங்கினீர் வெற்றியை தந்து என்னை உயர்த்தி வைத்தீரே மனமுடைந்த நேரத்தில் மருத்துவராய் வந்தீரே

Ebinesaraai Lyrics – எபிநேசராய் Read More »

Adhikalaiyil Ummai Thuthikka Lyrics – அதிகாலையில் உம்மை துதிக்க

Adhikalaiyil Ummai Thuthikka Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor Devaputhiran & J. Alexander & Dr. Henna Princess – அதிகாலையில் உம்மை துதிக்க அதிகாலையில் உம்மை துதிக்கஆர்வமுடன் வருகிறேன்இருதயத்தின் பரிசுத்தத்தைஈந்து உம்மை ஆராதிப்பேன் ஐயனே நான் உமதடிமைஐயா உம் பாதம் பணிந்திடுவேன்ஐயமின்றி வாழ்ந்திடுவேன்ஐயோ என்று வாழ்வதில்லை உண்மையான உள்ளத்தோடுஊன் இல்லாமல் வருகிறேன்என் ஜனங்கள் இரட்சித்திடஏணியாய் நான் இருந்திடுவேன் ஐயனே நான் உமதடிமைஐயா உம் பாதம் பணிந்திடுவேன்ஐயமின்றி வாழ்ந்திடுவேன்ஐயோ

Adhikalaiyil Ummai Thuthikka Lyrics – அதிகாலையில் உம்மை துதிக்க Read More »

Neethiman Rathathalae Lyrics – நீதிமான் இரத்தத்தாலே

Neethiman Rathathalae Tamil Christian Song Lyrics, Written and Sung by Joshua S – நீதிமான் இரத்தத்தாலே நீதிமான் நீதிமான்இரத்தத்தாலே கழுவப்பட்டேன் – 2 ஆக்கினைத் தீர்ப்பு எனக்கில்லையே – 2அப்பான்னு கூப்பிடும் அதிகாரம் தந்தார்.அப்பான்னு கூப்பிடும் உரிமை தந்தார் அல்லேலூயா இயேசுவுக்கே மகிமைஅல்லேலூயா அவர் நாமத்துக்கே மகிமை – 2 ஆவியின் படியே நடக்கின்ற எனக்குஆக்கினை தீர்ப்பு இல்லை – 2பரிசுத்த ஆவியால் நிரப்பிவிட்டார்என்னை தம் ஆலயமாய் மாற்றிவிட்டார் – 2 வாழ்வது

Neethiman Rathathalae Lyrics – நீதிமான் இரத்தத்தாலே Read More »

Ummayae Nokkuven Lyrics – உம்மையே நோக்குவேன்

Ummayae Nokkuven Tamil Christian Song Lyrics, Written and Sung by Mrs. Vijayarani Paulraj – உம்மையே நோக்குவேன் உடைக்கப்பட்ட நேரத்தில்உடைந்து போன இதயமாய் உம்மை நான் நோக்கி பார்த்தேன் இயேசையாஉம்மை நான் நோக்கி பார்த்தேன் இயேசையா – உடைக்கப்பட்ட அழுது பார்த்தேன் முடியல ஆறுதல் படுத்த யாருமில்லை -2முடியவில்லை முடியவில்லை இயேசப்பாஎன்னால் முடியவில்லை முடியவில்லை தகப்பனே -2 மனித வாழ்வு நிலையில்லைமாறும் அன்பு தேவையில்லை உம்மை நான் நோக்கி பார்த்தேன் இயேசையாஉம்மை நான்

Ummayae Nokkuven Lyrics – உம்மையே நோக்குவேன் Read More »

Yessaiah Um Samugam Lyrics – இயேசையா உம் சமூகம்

Yessaiah Um Samugam Tamil Christian Song Lyrics, Written and Sung by Joseph Aldrin – இயேசையா உம் சமூகம் இயேசய்யா உங்க சமூகம்ஆர்வமாய் வருகிறேன்-2 இதன் மகிழ்ச்சி இதன் நிறைவுஇதில் நீங்காத பேரின்பமேஇதன் மகிழ்ச்சி இதன் நிறைவுஇதில் நிரந்தர சமாதானமே – இயேசையா 1.உம்மை பார்க்க பார்க்கபிரகாசம் அடைகின்றேன்-2வெட்கப்பட்டுப்போவதில்லைநான் வெட்கப்பட்டுப்போவதில்லைவெட்கப்பட்டுப்போவதில்லைஒருநாளும் வெட்கப்பட்டுப்போவதில்லை – இயேசையா 2.தேவையானது ஒன்றே எடுபடாதவரே-2நல்ல பங்கு நீர்தானையாஎனக்கு நல்ல பங்கு நீர்தானையா -2 – இயேசையா Yessaiah Um

Yessaiah Um Samugam Lyrics – இயேசையா உம் சமூகம் Read More »

Devanal Koodum Lyrics – தேவனால் கூடாதது

Devanal Koodum Lyrics is a Tamil Christian Song Written and sung by Rev. David Lindsay & Hepzibah David- தேவனால் கூடாதது தேவனால் கூடாதது ஒன்றுமே இல்லையே(அவர்)சொன்னால் ஆகும் எல்லாம் ஆகும் எல்லாமே கூடுமையா. Chorus நீர் நல்லவரே வல்லவரேஉம்மை நான் உயர்த்துகிறேன்நீர் உயர்ந்தவரே சிறந்தவரே உம்மை நான் ஆராதிப்பேன் Verse 1 வறண்ட பாலைவனத்தில் நீரூற்றை தந்தவரேவழியை உண்டாக்கி வாழ்க்கையை மாற்றிதுளிர்விட செய்தவரே. (Chorus)… Verse 2 மனவேதனையால் அழும்போதெல்லாம்உம்

Devanal Koodum Lyrics – தேவனால் கூடாதது Read More »

En Appa Enthan Anbu Lyrics – என் அப்பா எந்தன் அன்பு

En Appa Enthan Anbu Tamil Christian Song Lyrics, written and sung by Maneksha Babu – என் அப்பா எந்தன் அன்பு என் அப்பா எந்தன் அன்பு இயேசுவே என்னை தூக்கி சுமக்கும் தகப்பனே என் தேவை நீர், என் தேடல் நீர் (2)என் வாஞ்சையும் நீரே (2) – என் அப்பா உம்மை விட்டு தூரம் நான் சென்றாலும் எனக்காக காத்திருக்கும் தகப்பன் நீர் (2)நான் அழைக்கையிலே (அழுகையிலே), என்னை தேடி

En Appa Enthan Anbu Lyrics – என் அப்பா எந்தன் அன்பு Read More »

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும்

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும் LYRICS ஒன்றுக்கும் உதவாத என்னைஎடுத்து பயன்படுத்தும் – இயேசுவேஎடுத்து பயன்படுத்தும் பார்வோனின் சேனைகள் சுற்றி நின்றாலும்தோழன் தோழிகள் விலகி போனாலும் அழைத்தவர் உண்மையுள்ளவர் வாக்கு மாறாதவர் எடுத்து பயன்படுத்தும் – தேசத்துக்குஎடுத்து பயன்படுத்தும்எடுத்து பயன்படுத்தும் – சபைகளுக்குஎடுத்து பயன்படுத்தும் பார்போற்றும் மனிதர்கள் எதிர்த்து நின்றாலும்ஊழிய வாசல்கள் அடைக்கப்பட்டாலும் அழைத்தவர் உண்மையுள்ளவர்வாக்கு மாறாதவர் எடுத்து பயன்படுத்தும் – தேசத்துக்குஎடுத்து பயன்படுத்தும்எடுத்து பயன்படுத்தும்- சபைகளுக்குஎடுத்து பயன்படுத்தும்

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும் Read More »

Neeve Choochu Vaadavu – నీవే చూచువాడవు

Neeve Choochu Vaadavu – నీవే చూచువాడవు YEHOVAH YIREH Samasthamu NeeveAkk-karalanni Theerchuvadavu-2 Oohinchu vaatikkannaAdhikammichiNa PrardhanalanntikiBhadullichithivi-2-YEHOVAH YIREH Anu Dhinamu nun AscharyamugaPoshinchithiviApa Nindhalu EdhurrainaNuGhanaparichithivi-2-YEHOVAH YIREH Aaradhana AaradhanaAaradhana Neekey-6-YEHOVAH YIREH YEHOVAH YIREHSamasthamu NeeveNeeve Choochu Vaadavu-3 యెహోవా యీరే సమస్తము నీవేఅక్కరలన్ని తీర్చువాడవు-2 ఊహించువాటికన్నా అధికమిచ్చినా ప్రార్థనలన్నిటికి బదులిచ్చితివి-2-యెహోవా యీరే అనుదినము నన్ను ఆశ్చర్యముగా పోషించితివి,అపనిందలు ఎదురైనను ఘనపరచితివి. యెహోవా యీరే సమస్తము నీవే,అక్కరలన్ని తీర్చువాడవు-2-యెహోవా యీరే ఆరాధన ఆరాధనఆరాధన

Neeve Choochu Vaadavu – నీవే చూచువాడవు Read More »

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார்

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் C minorமறவார் இயேசு மறவார் ஒரு இமைப்பொழுதிலும்உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கினதேவன் மறவார்-2 1.அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார்-2மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார்-2மகிமையின் தேவன் உன்னை மறவார்-மறவார் 2.தரிசனம் தந்தவர் மறவார்தாங்கியே நடத்திட மறவார்-2எப்பக்கம் நெருக்கங்கள்உன்னை சூழ்ந்திட்டாலும்எலியாவின் தேவன் உன்னை மறவார்-2எலியாவின் தேவன் உன்னை மறவார்-மறவார் 3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்வழிகாட்டி நடத்திட மறவார்-2வானமும் பூமியும் நிலை மாறினாலும்வார்த்தையை நிறைவேற்ற மறவார்-2வார்த்தையை

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் Read More »

Orupothum Undhan – ஒருபோதும் உந்தன்

Orupothum Undhan – ஒருபோதும் உந்தன் Lyrics:ஒருபோதும் உந்தன் சமுகத்திலிருந்துதனியாக விடமாட்டீரே பல்லவிஉம் பிரசன்னம் ஒன்றேஎன் ஏக்கமையாஉம் சமுகம் ஒன்றேஎன் நிழலையா உம்மை ஆராதிப்பேன்இயேசையாமுழுமனதோடு ஆராதிப்பேன் #1ஓராயிரம் நாட்கள் பார்க்கிலும்உம் சமுகத்தில் வந்திடும் நாள் நல்லதுஎந்நாளும் உம்மிலே பெலன்கொள்ளுவேன்உமக்குள்ளே மகிழ்ந்திடுவேன்(பல்லவி) #2ஆதரவற்றோராய் வாழ்பவர்க்குஅடைக்கலம் தந்திடும் தெய்வம் நீரேவேண்டாமென்று ஒதுக்கப்பட்ட எவரையும் உயர்த்துவீர்(பல்லவி) Romanized Version:Orupothum Undhan Samugathilirinthu Thaniyaga vidamaateerae Orupothum Undhan Samugathilirinthu Thaniyaga vidamaateerae ChorusUm prasannam ondrae En yaekkam Iyya Um

Orupothum Undhan – ஒருபோதும் உந்தன் Read More »