Franklin Simon

Nerukathin Nerathilae Lyrics – நெருக்கத்தின் நேரத்திலே

Nerukathin Nerathilae Tamil Christian Song Lyrics, Written and Sung by Josephus Andrew – நெருக்கத்தின் நேரத்திலே நெருக்கத்தின் நேரத்திலேஎன் பெலனெல்லாம் நீர்தானையாகண்ணீரின் பாதை பாதையிலேஎன் பதிலெல்லாம் நீர்தானையா 1.என் எல்லைகள் எங்கிலுமேவிஸ்தாரம் உண்டாகுமேஎங்கள் இல்லங்கள் எங்கிலுமேவெற்றி குறல் ஒளித்திடுமே என் தேவன் நடத்திடுவார்என் தேவன் நிறைவேற்றுவார்என் தேவன் செய்திடுவார்நிச்சயம் செய்திடுவார் 2.(என்)சிறுமையை கண்ணோக்கினீர்சிறையிருப்பை மாற்றுவீர்சிறந்ததை செய்திடுவீர்(உம்)சித்தத்தை நிறைவேற்றுவீர் – என் தேவன் நடத்திடுவார் 3.என் (எந்தன்)குடும்பம் எப்போதுமேகர்த்தரை உயர்த்திடுமே(எல்லா)உயர்விலும் தாழ்விலுமேஉம்மை உறுதியாய் பற்றிக்கொள்வோமே

Nerukathin Nerathilae Lyrics – நெருக்கத்தின் நேரத்திலே Read More »

Bayemellaam Mattrum Lyrics – பயமெல்லாம் மாற்றும்

Bayemellaam Mattrum Tamil Christian Song Lyrics, Written and sung by Nishal Edwin & Sruthi Leon – பயமெல்லாம் மாற்றும் பயமெல்லாம் மாற்றும் என் தேவன் நீர்குறைவுகளை நிறைவாக மாற்றுபவர் நீர் – (2) கண்ணீரைக் கண்ட எல் ரோய் நீர்கண்ணீர் துடைத்த என் தகப்பன் நீர் – (2) ஹல்லேலூயா, ஹல்லேலூயா, ஹல்லேலூயாஹல்லேலூயா, ஹல்லேலூயா, ஹல்லேலூயா 1.கண்ணீரால் படுக்கையை நனைத்த வேளையில்பகலும் இரவாக மாறிய தருணம் – (2) அழுகையின் சத்தத்தைக்

Bayemellaam Mattrum Lyrics – பயமெல்லாம் மாற்றும் Read More »

El Shaddai Lyrics – எல் ஷடாய்

El Shaddai Tamil Christian Worship Song Lyrics, Written and sung by Pastor. Jeeva – எல் ஷடாய் சர்வ வல்லவரே சாவாமை உள்ளவரே சகலமும் படைத்தவரே சர்வலோகத்தின் ஆண்டவரே எல்ஷடாய் எல்ஷடாய் 1. இதுவரையில் என்னை நடத்தினீரே இனிமேலும் நீரே நடத்திடுவீர் என் பாதம் கல்லில் இடறிடாமல் தூதர் தம் கரங்களில் ஏந்த செய்தீர் 2.மரித்துப்போன என்னை உயிர்பித்தீரே புது மனிதனாக என்னை மாற்றினீரே உம் ஜீவனை நீர் எனக்குள் வைத்து உம்மைப்போல்

El Shaddai Lyrics – எல் ஷடாய் Read More »

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum நான் அஞ்சிடேனே என்றும்நீர் கூடே தங்கினால் என் கிலேசம் யாவும் மாறும்உம் பிரசன்னத்தால் நீர் எந்தன் துணையாய் நின்று என் பாதை காட்டிடும் கைவிடா காத்திடும் கர்த்தர் என்னை ஒரு போதும் கைவிடார் கைவிடார் என்னை என்றும் ஒரு நாளும் விலகிடார் வாக்குரைத்த கர்த்தர் இம்மை பொழுதேனும் கைவிடார் -2 புயல்கள் வீசினாலும்அலைகள் மோதினாலும் என் எதிராய் எழும்பினாலும் என் நேசர் கைவிடார் இப்புவி வாழ்க்கையின் கிலேசம்அது

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum Read More »

சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum

சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்திவானோர் பூலோர் யாவருக்கும் நற்செய்தி-2 நம்மை மீட்க இப்பூவில் வந்தார்நம் பாவம் போக்க தன்னை தந்தார்-2 வானத்திலே தேவ தூதர் தோன்றினார்பார்த்த ஜனம் அதை கண்டு பயந்தனர்நல்ல செய்தி சொல்ல வந்தோம் என்றாரேஆமென் ஆமென்… பிறந்தார் இயேசுஇம்மாந்தர்க்காகவேஇம்மண்ணில் உதித்தார்நாம் யாவரும் பிரகாசிக்க-2 1.பாவத்தில் விழுந்த நம்மை உயிர்ப்பிக்கசாபத்தில் இருந்து நம்மை விடுவிக்க-2அடிமைகளான நம்மைதம் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள-2-பிறந்தார் இயேசு 2.இருளினில் வாழ்ந்த நம்மை மீட்கவேவெளிச்சத்தை

சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum Read More »

ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil

ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil ஒரு மின்மினிபூச்சி வானில் தோன்றுதே நட்சத்திரமாய் அன்று இயேசு பிறப்பை வழிகாட்டியதே மூவர்கின்பமாய் இன்று நாமும் இன்பமாய் வாழ்ந்திடதேவ ஒளியாய் வந்த கிறிஸ்துவைவாழ்த்தி பாடி வரவேற்போம்Christmas Greetings to you all 1. சேனை தேவ தூதனின் அசரீரிசங்கீத கானமாய் தொனித்திடGloria…..சேனை தேவ தூதனின் அசரீரிசங்கீத கானமாய் தொனித்திடஅந்த முகிலும் ஆடிடவிண்ணும் மகிழ்ந்திடமண்ணில் மகிழ்ச்சி பொங்கவாழ்த்தி பாடி வரவேற்போம்Christmas greetings to you all 2.

ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil Read More »

சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey

சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey சேனைகளின் கர்த்தரேநீர் பரிசுத்தர் பரிசுத்தர் – 2பரிசுத்தர் பரிசுத்தரேசேனைகளின் கர்த்தரே 1) வானத்தின் கீழேபூமியின் மேலேவேறொரு நாமம் இல்லை – 2ஜெயம் ஜெயமே – 2என்றென்றும் ஜெயம் ஜெயமே – 2சேனைகளின் கர்த்தரே 2) ஊற்றுத்தண்ணீரே ஜீவநதியே பொங்கி வாருமையா – 2அபிஷேகியும் அனல் மூட்டிடும் – 2என்றென்றும் அபிஷேகியும்சேனைகளின் கர்த்தரே 3) துதி உமக்கே கனம் உமக்கேமகிமையும் மாட்சிமையும் – 2கோடிகோடியாய் கோடிகோடியாய்நன்றிநன்றி ஐயா – 2 சேனைகளின் கர்த்தரேநீங்க

சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey Read More »

உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol ennai nessika

உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol ennai nessika UMMAIPOL LYRICS Ummaipol ennai nessika oru theivam illayeThammai thanthu ennai kattha anbin theivameyesuve unthan anbin aalam ariya kirubai tharume*2 Vazhiariyadhu alainthe thirinden , vazhi idu endru kattineersornthu pona velayil ellam tholil ennai thooki sumantheerUm tholil ennai thooki sumantheer Onrumillai enru ennnai ulagam veruthu thalliyapothuThazvil ennai therindu kondeer ,unthan

உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol ennai nessika Read More »

Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன்

Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன் என்னை காக்கும் தேவன் உண்டுநான் கலங்கிடும் நேரம் கிருபை உண்டு . தம் சிறகுகளால் மூடி மறைத்து தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர் . வாதை என் கூடாரத்தைஅணுகாமலே காத்திடுவார் . 1.சென்ற காலத்திலும் ஒரு சேதமும் அணுகாமல்பஞ்ச காலத்திலும் என் தஞ்சம் ஆனீரே கொள்ளை நோய்களிலும் நான் பயந்தாலும் பாதுகாத்தீர்அன்றன்று ஆகாரத்தை தந்தென்னை ஆதரித்தீர் எல்ஷடாய் சர்வ வல்லவரேஏலோஹிம் என்றும் உள்ளவரே . 2.காலங்கள் மாறினாலும்உம் வார்த்தைகள்

Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன் Read More »

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில்

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில் யாருமில்லா பாதையில்என்னுடன் நீர் நடந்தீர் – 2உண்மையான தோழனாய் என்னை அணைத்துக் கொண்டீர்உண்மையான நேசத்தை என் இதயத்தில் வைத்தீர் Ch- உமக்காக வாழ்வேன்உம் சித்தம் என்றும் செய்வேன்இதயத்தை தந்தேன் உமக்காகவேஎன் இதயத்தை தந்தேன் உமக்காகவே இமைப்பொழுதும் மறவாமல்என்னை நீர் நினைத்தீர் -2உம் பாச கயிறுகளால்என்னை இழுத்துக் கொண்டீர்உண்மையான அன்பினை என்னை ருசிக்க செய்தீர் உமக்காக வாழ்வேன்உம் சித்தம் என்றும் செய்வேன்இதயத்தை தந்தேன் உமக்காகவே -2 முன்குறித்தவர் நீர் உண்மையுள்ளவர்என்னை அழைத்தவர்

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில் Read More »

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார்

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் C minorமறவார் இயேசு மறவார் ஒரு இமைப்பொழுதிலும்உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கினதேவன் மறவார்-2 1.அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார்-2மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார்-2மகிமையின் தேவன் உன்னை மறவார்-மறவார் 2.தரிசனம் தந்தவர் மறவார்தாங்கியே நடத்திட மறவார்-2எப்பக்கம் நெருக்கங்கள்உன்னை சூழ்ந்திட்டாலும்எலியாவின் தேவன் உன்னை மறவார்-2எலியாவின் தேவன் உன்னை மறவார்-மறவார் 3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்வழிகாட்டி நடத்திட மறவார்-2வானமும் பூமியும் நிலை மாறினாலும்வார்த்தையை நிறைவேற்ற மறவார்-2வார்த்தையை

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் Read More »

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத ஒரு நாளும் பிரியாத அன்பு தோழனே விட்டு ஒரு நாளும் விலகாத அன்பு தோழனே (2)சிநேகிதா சிநேகிதா உம் அன்பு கொள்ளை கொல்லுதே (2) உயிரினும் மேலாய் நேசித்த நண்பன் துரோகியாய் மாறிடினும்…உயிர் தந்த நண்பா நீர் மட்டும் எந்தன் உயிரோடு கலந்து விட்டாய்… (2)சிநேகிதா….. (2) திக்கற்று இருந்தேன் பயந்துப்போய் தவித்தேன் துணையாக வந்த நண்பனே… தாங்குவோரின்றி தடுமாறி விழுந்தேன் தாங்கிட்ட அன்பு நண்பனே…(2)சிநேகிதா… (2)ஒரு

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத Read More »