Nandri Solven Lyrics – நன்றி சொல்வேன்
Nandri Solven Tamil Christian Song Lyrics, Written and Sung by Cynthia Ebenezer – நன்றி சொல்வேன் தமிழ்:நெனச்சு பார்க்கவில்ல, எதிர்கூட பார்க்கவில்லஏலோஹிம் என்ன தேடி வந்தீரே யாருமாறியாத எவருக்கும் புரியாத உடைந்துப்போன உள்ளத்த கண்டீரே Chorus:என்ன சொல்லி நான் நன்றி சொல்வேன் எல்ரோயீ எளியோனை கண்டீரே verse1தாகத்துக்கு தண்ணீர்த் தேடி ஜீவத்தண்ணீர் பெற்றுகொண்டேன் இயேசு நீர் என்னைக்காண தொலைதூரம் கடந்து வந்தேன் நான் கலங்கி நின்றேன், எல்லாம் இழந்து நின்றேன்என் கிருபை உனக்கு