Engal Desam Lyrics – எங்கள் தேசம்
Engal Desam Tamil Christian Independence Day Song Lyrics, Written & Melody by Pastor K. M. Albert Robinson – எங்கள் தேசம் தேசத்தில் அன்பை விதைத்திடுவோம்தேவனண்டை தேசத்தை திருப்பிடுவோம்இன்னுமோர் விடுதலையே தேசத்தின் தேவையேஇணைந்திடுவோம் செயல்படுவோம் எங்கள் தேசம் இயேசுவின் தேசமாகட்டுமேஎல்லைகளெங்கும் இயேசுவின் நாமம் பாயட்டுமே தேசத்தை அன்பால் மூடுவோம்தேசத்தின் நன்மையை தேடுவோம்அன்பெனும் ஆயுதம் நெஞ்சில் சுமந்தேஅடிமைச் சிறைகளை தகர்த்தெறிவோம் எங்கள் தேசம் இயேசுவின் தேசமாகிடுமேஎல்லைகளெங்கும் இயேசுவின் நாமம் பாய்ந்திடுமே வன்முறையில்லா காலமும்வறுமையில்லாதொரு