christianmedias

Nandri Iyya Lyrics – நன்றி ஐயா

Nandri Iyya Tamil Christian New Year Promise Song Lyrics, Written and Sung by DR.GOKUL. R. RAJ – நன்றி ஐயா கோடானு கோடி நன்றி ஐயாஎன் தகப்பனே உமக்கு நன்றி ஐயா -2 1. போக்கையும் வரத்தையும் காத்தீரையாகோடான கோடி நன்றி ஐயா -2சுகத்தையும் பலத்தையும் தந்தீரையாகோடானு கோடி நன்றி ஐயா -2 நன்றி நன்றி தேவனே உமக்கு நன்றி – 2 2. உடல் பலம் மன பலம் கொடுத்தீரையாகோடானு

Nandri Iyya Lyrics – நன்றி ஐயா Read More »

Kaividadhavar Lyrics – கைவிடாதவர்

Kaividadhavar Tamil Christian worship Song Lyrics written, Tune & Sung by Pastor A.J.I.SAM- கைவிடாதவர் நான் சிறுமையும் எளிமையுமானவன்நீரோ என் மேல் நினைவாயிருக்கின்றீர் உமக்காக பொறுமையோடு காத்திருந்தேன் நான் உம் பாதம்நீர் என்னிடமாய் சாய்ந்து எந்தன் கூக்குரலை கேட்டீர் என்னை கைவிடாதவர் விட்டு விலகிடாதவர்நீர் நித்திய நித்திய நித்தியமானவர் ஆபத்து நாளில் உறவுகள் ஒதுங்ககாரிருள் போன்ற கஷ்டங்கள் சூழ​தனிமையில் நின்று நான்கதறி அழுதேனே ஆளும் அதிகாரம் எதிராய் எழும்பஒடுக்கி என்னை கீழே தள்ளகாத்திருந்தேன்

Kaividadhavar Lyrics – கைவிடாதவர் Read More »

Engal Desam Lyrics – எங்கள் தேசம்

Engal Desam Tamil Christian Independence Day Song Lyrics, Written & Melody by Pastor K. M. Albert Robinson – எங்கள் தேசம் தேசத்தில் அன்பை விதைத்திடுவோம்தேவனண்டை தேசத்தை திருப்பிடுவோம்இன்னுமோர் விடுதலையே தேசத்தின் தேவையேஇணைந்திடுவோம் செயல்படுவோம் எங்கள் தேசம் இயேசுவின் தேசமாகட்டுமேஎல்லைகளெங்கும் இயேசுவின் நாமம் பாயட்டுமே தேசத்தை அன்பால் மூடுவோம்தேசத்தின் நன்மையை தேடுவோம்அன்பெனும் ஆயுதம் நெஞ்சில் சுமந்தேஅடிமைச் சிறைகளை தகர்த்தெறிவோம் எங்கள் தேசம் இயேசுவின் தேசமாகிடுமேஎல்லைகளெங்கும் இயேசுவின் நாமம் பாய்ந்திடுமே வன்முறையில்லா காலமும்வறுமையில்லாதொரு

Engal Desam Lyrics – எங்கள் தேசம் Read More »