Isaac D

Senaigalin Parisutharae Lyrics – சேனைகளின் பரிசுத்தரே

Senaigalin Parisutharae Tamil Christian Song Lyrics, Written and Sung by Jonas Johnson – சேனைகளின் பரிசுத்தரே சேனைகளின் பரிசுத்தரே உம் நாமம் உயரனுமே (2)சிங்கசனத்தில் வீட்டிருக்கும் பரிசுத்தர் பரிசுத்தரே (2) ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கேஉம் நாமம் உயரே நீர் எண்றும் உயரேஆராதனை உமக்கே (2) சகலத்தையும் படைத்தவரே அகிலத்தையும் ஆள்பவரே (2)சகலமும் படைத்தவர் சீக்கிரம் வருபவர் நீரே பெருகணுமே (2) – ஆராதனை உமக்கே தலைமுறை உயர்ந்தவரே அடைக்கலமானவரே (2)நல்லவர் வல்லவர்

Senaigalin Parisutharae Lyrics – சேனைகளின் பரிசுத்தரே Read More »

Kaividadhavar Lyrics – கைவிடாதவர்

Kaividadhavar Tamil Christian worship Song Lyrics written, Tune & Sung by Pastor A.J.I.SAM- கைவிடாதவர் நான் சிறுமையும் எளிமையுமானவன்நீரோ என் மேல் நினைவாயிருக்கின்றீர் உமக்காக பொறுமையோடு காத்திருந்தேன் நான் உம் பாதம்நீர் என்னிடமாய் சாய்ந்து எந்தன் கூக்குரலை கேட்டீர் என்னை கைவிடாதவர் விட்டு விலகிடாதவர்நீர் நித்திய நித்திய நித்தியமானவர் ஆபத்து நாளில் உறவுகள் ஒதுங்ககாரிருள் போன்ற கஷ்டங்கள் சூழ​தனிமையில் நின்று நான்கதறி அழுதேனே ஆளும் அதிகாரம் எதிராய் எழும்பஒடுக்கி என்னை கீழே தள்ளகாத்திருந்தேன்

Kaividadhavar Lyrics – கைவிடாதவர் Read More »

Ella Naamangalilum Lyrics – எல்லா நாமங்களிலும்

Ella Naamangalilum Tamil Christian Song Lyrics Written & Composed By Jonas Johnson  – எல்லா நாமங்களிலும் எல்லா நாமங்களிலும் மேலே உயர்ந்தவரேநீர் ஒருவரே நீர் ஒருவரே -2 நீர் பெரியவர் நீர் உயர்ந்தவர் சர்வவல்லமை உள்ளவரே -4 யாவே எலோகிம் அடோனாய் யீரே -4 வார்த்தையாய் இருந்தீரேவார்த்தையாய் வந்தீரே வார்த்தையால் படைத்தீரே வாகுத்தத்தம் கொடுதீரே -2 – நீர் பெரியவ பாவங்கள் சுமந்தீரேசாபங்கள் நுழைத்தீரேவெளிச்சத்தை தந்தீரே [மறுவாழ்வை கொடுத்தீரே -2 நீர் பெரியவர்

Ella Naamangalilum Lyrics – எல்லா நாமங்களிலும் Read More »

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen உன்னை கட்டுவிப்பேன் உன்னை கட்டுவிப்பேன் நான் என்று சொன்னாரே கட்டப்படுவேன் நான் கட்டப்படுவேன் அலங்கார மாளிகையாய் அழகான திருசபையாய் நீர் என்னை கட்டுவீர் கட்டுவீர் கட்டுவீர் நான் என்றும் கட்டப்படுவேன் 1.நீர் என்னை அழைத்ததினால் உம் காருண்யம் இழுத்ததினால் ஒருவரும் இடிப்பதில்லை ஒருநாளும் தகர்ப்பதில்லை களிப்போடு புறப்பட செய்வீர் பிடித்த கையை விடமாட்டீர் நீர் என்னை கட்டுவிப்பீரே நான் என்றும் கட்டப்படுவேன் 2.நீர் என்னை நடத்துவதால் இடறாமல் பாதுகாப்பீர் நீர்

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen Read More »