John Joseph

Senaigalin Parisutharae Lyrics – சேனைகளின் பரிசுத்தரே

Senaigalin Parisutharae Tamil Christian Song Lyrics, Written and Sung by Jonas Johnson – சேனைகளின் பரிசுத்தரே சேனைகளின் பரிசுத்தரே உம் நாமம் உயரனுமே (2)சிங்கசனத்தில் வீட்டிருக்கும் பரிசுத்தர் பரிசுத்தரே (2) ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கேஉம் நாமம் உயரே நீர் எண்றும் உயரேஆராதனை உமக்கே (2) சகலத்தையும் படைத்தவரே அகிலத்தையும் ஆள்பவரே (2)சகலமும் படைத்தவர் சீக்கிரம் வருபவர் நீரே பெருகணுமே (2) – ஆராதனை உமக்கே தலைமுறை உயர்ந்தவரே அடைக்கலமானவரே (2)நல்லவர் வல்லவர்

Senaigalin Parisutharae Lyrics – சேனைகளின் பரிசுத்தரே Read More »

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை கண் திறந்தீர்உம்மை காண தந்தீர்இமை மூடினேன்ஒரு நாளும் உம்மை மறவேன் – 2 மாறாத உம் அன்பைமறவாத உம் அன்பை 1. ரத்தம் சிந்தினீர்என் பாவம் கழுவதுயரம் அடைந்தீர்என் துயரம் மாற – 2 -மறவேனே உம் அன்பை 2. காயம் அடைந்தீர்என் காயம் ஆற்றதழும்புகளால்நான் சுகம் பெற – 2-மறவேனே உம் அன்பை 3. சாபமானீர்என் சாபம் போக்கமுள்முடியால்என் சாபம் தீர்த்தீர் – 2 -மறவேனே

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை Read More »