Kaividadhavar Lyrics – கைவிடாதவர்
Kaividadhavar Tamil Christian worship Song Lyrics written, Tune & Sung by Pastor A.J.I.SAM- கைவிடாதவர் நான் சிறுமையும் எளிமையுமானவன்நீரோ என் மேல் நினைவாயிருக்கின்றீர் உமக்காக பொறுமையோடு காத்திருந்தேன் நான் உம் பாதம்நீர் என்னிடமாய் சாய்ந்து எந்தன் கூக்குரலை கேட்டீர் என்னை கைவிடாதவர் விட்டு விலகிடாதவர்நீர் நித்திய நித்திய நித்தியமானவர் ஆபத்து நாளில் உறவுகள் ஒதுங்ககாரிருள் போன்ற கஷ்டங்கள் சூழதனிமையில் நின்று நான்கதறி அழுதேனே ஆளும் அதிகாரம் எதிராய் எழும்பஒடுக்கி என்னை கீழே தள்ளகாத்திருந்தேன்