Derrick Paul

Neer Illatha Vaalkkai Lyrics – நீர் இல்லாத வாழ்க்கை

Neer Illatha Vaalkkai Tamil Christian Song Lyrics, Written and sung by Pr.Robin Jose – நீர் இல்லாத வாழ்க்கை நீரில்லாத வாழ்க்கையும் வீணே நீரில்லாத மனிதனும் வீணே நீர் இல்லாத செயல்களும் வீணே நீர் இல்லாத வாழ்வு ஒன்றும் இல்லை உடைந்துவிட்டேன் என்னை ஒட்டிவிடும் உருக்குலைந்தேன் என்னை சரிபடுத்தும்சத்துரு வந்திடும் நேரம் இயேசுவே உம் துணை வேண்டும்உம்மையல்லால் வேறே கதி இந்த உலகத்தில் இல்லையே பாவி என்மேல் பாசம் வைத்தீரல்லோ கருணை கண்

Neer Illatha Vaalkkai Lyrics – நீர் இல்லாத வாழ்க்கை Read More »

Kaividadhavar Lyrics – கைவிடாதவர்

Kaividadhavar Tamil Christian worship Song Lyrics written, Tune & Sung by Pastor A.J.I.SAM- கைவிடாதவர் நான் சிறுமையும் எளிமையுமானவன்நீரோ என் மேல் நினைவாயிருக்கின்றீர் உமக்காக பொறுமையோடு காத்திருந்தேன் நான் உம் பாதம்நீர் என்னிடமாய் சாய்ந்து எந்தன் கூக்குரலை கேட்டீர் என்னை கைவிடாதவர் விட்டு விலகிடாதவர்நீர் நித்திய நித்திய நித்தியமானவர் ஆபத்து நாளில் உறவுகள் ஒதுங்ககாரிருள் போன்ற கஷ்டங்கள் சூழ​தனிமையில் நின்று நான்கதறி அழுதேனே ஆளும் அதிகாரம் எதிராய் எழும்பஒடுக்கி என்னை கீழே தள்ளகாத்திருந்தேன்

Kaividadhavar Lyrics – கைவிடாதவர் Read More »

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் – Illamal Seiven Endru Sonnor இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus:சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR Read More »

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக கர்த்தரை தெய்வமாக கொண்டோர்இதுவரையில் வெட்கப்பட்டதில்லைஅவரையே ஆதரவாய் கொண்டோர்நடுவழியில் நின்றுப்போவதில்லைவேண்டும்போதெல்லாம் என் பதிலானாரேவாழ்க்கைமுழுவதும் என் துணையானாரேஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரேவாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய்ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் 1)வெறுமையானதை முன் அறிந்ததால்தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரேஇரவு முழுவதும் பிரயாசப்பட்டும்நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே 2)வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திடபாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரேபோகும் வழியெல்லாம் உணவானாரேவாக்குத்தந்த கானானை கையளித்தாரே LyricsKartharai Dheivamaaga KondoarIdhuvarayil Vetkapattadhilla Avarayae Aadharavaai

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக Read More »

வேற லெவல் – Vera Level

Vera Level -வேற லெவல் #Sammy Thangiah #John Jebaraj தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற இருளின் ராஜ்ஜியம் முற்று பெற -2 இயேசு பிறந்தார் பெத்தலையில் பிறந்தார் மாட்டு தொழுவ முன்னணியில் -2 இனி வேற லெவல் இன்று வேற லெவல்அற்புதங்கள் நடக்கும் மகிமையான அற்புதங்கள் நடக்கும் இன்று வேற லெவல்அற்புதங்கள் நடக்கும் பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் -2 சர்வ சிருஷ்டியும் மீட்கப்பட புத்திர ராஜ்ஜியம் நாட்டப்பட -2இயேசு மரித்தார் சிலுவையிலே தமது நீதியை

வேற லெவல் – Vera Level Read More »

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai VilangapannumLyrics:நாளானது அதை விளங்கப்பண்ணும்எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும்-2 நான் செய்வதெல்லாம் மண் என்று நகைத்தோரைஅந்நாளில் பொன் என்று கேட்க செய்வீர்-2 உமக்காக யாவையும் சகிப்பேன் நீர் ஈந்தும் பெலன்கொண்டு துதிப்பேன்_2 என்னோடு வந்தவர் உண்டு எனை விட்டுப் போனோரும் உண்டு -2நடுவோர் அல்ல பாய்ச்சுவோர் அல்லவிளைச்சலை உம்மாலே கண்டேன் -நான் செய்வதெல்லாம் குதிரையை நம்புவோர் உண்டு இரதத்தை சார்ந்தவர் உண்டு செல்வத்தை நம்புவோர் உண்டு செல்வாக்கை சார்ந்தவர் உண்டு பலத்தால் அல்ல பராக்கிரமம்

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum Read More »

Ummai Nambi vanthen song lyrics in hindi

Aashray karne walo ko Lajjit na kiyaTeri Daya ne mujhe na choda-2 Khali haanth main yahan tak aayaTune Mujhko do dal banaya-2 El-Elohe El-EloheEl-Elohe Stuthi karunga-4 1.Zakhmi main tha Aansu main bahayaKhoya hua mujhe Dhundkar tu aaya-2Vaacha tune mere saath kiyaSab kuch tune lauta diya-2 El-Elohe El-EloheEl-Elohe Stuthi karunga-2 2.Apne sare logon ne Thukra diyaZarurat se

Ummai Nambi vanthen song lyrics in hindi Read More »

ManuKulatha kaaka vandha Maga Rajanae Lyrics -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே

மனுகுலத காக்க வந்த மகா ராஜனேஇந்த மானிடன் மேல் அன்பு வச்சா மகா தேவனே -2எந்தன் பாவங்களை போக்க வந்தவரே எங்கள ரட்சித்து மீட்க வந்தீரேஉங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம் உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் -2 மகிமையின் தேவன் நீர் தானேஅந்த மகிமையை எங்களுக்காய் துறந்தீரே -2மாட்டு தொழுவத்துல பிறந்தீரே எங்க மனசுல குடியேற வந்தீரே -2உங்க அன்புக்கு ஈடாக என்ன கொடுபோம்நீங்க சொல்லும் வார்த்தையை கேட்டு நாங்க நடப்போம் -2

ManuKulatha kaaka vandha Maga Rajanae Lyrics -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே Read More »

Paraloga Devan Paril pirandhar – பரலோக தேவன் பாரில் பிறந்தார் christmas song lyrics

பரலோக தேவன் பாரில் பிறந்தார்புகலவொன்னா புதுமைஉலகில் அவர் பெயர் கேட்டிட இனிமைஉன்னதத்தில் மகிமை மகிமை மகிமை மகிமை மகிமைமகிமை மகிமை மகிமைபிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2 1. பரத்தில் தூதர் பாடிடபாரில் தீர்க்க தேடிட (2)அலகை அதிர்ந்து நடுங்கிடஅவனியோர் மனம் மகிழ்ந்திட (2) மகிமை மகிமை மகிமை மகிமைமகிமை மகிமை மகிமைபிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2 2. புவியை ஈர்த்திடும் காந்தமாய்புல்லனையில் மிக சாந்தமாய் (2)எதையும் வென்றிடும் வேந்தனாய்ஏதும் அறியாதோர் பாலனாய்

Paraloga Devan Paril pirandhar – பரலோக தேவன் பாரில் பிறந்தார் christmas song lyrics Read More »

Lesana Kariyam Tamil Christian Song – Shobi Ashika

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 ) பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் 1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 )மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 )உமக்கு அது லேசான காரியம்பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம்

Lesana Kariyam Tamil Christian Song – Shobi Ashika Read More »

Atharisanamana Devanae song lyrics

அதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஅதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே எந்தன் வாழ்வின் நீதியேஇருளினை மேற்கொண்ட வெளிச்சமேஎந்தன் வாழ்வின் நீதியேஇருளினை மேற்கொண்ட வெளிச்சமேஆதியும் அந்தமும்சர்வமும் நீர் ஒருவரேஆதியும் அந்தமும்சர்வமும் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே அதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஅதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ்

Atharisanamana Devanae song lyrics Read More »

குறித்த காலத்திற்கு-Kuritha kalathirku levi4 song lyrics

குறித்த காலத்திற்கு என்னில்தரிசனம் வைத்தவரேஅது முடிவிலே விளங்கும்பொய் சொல்லாதுஅதில் தாமதம் இல்லை என்றீர் துதிப்போம் இயேசுவை துதிப்போம்நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்துவங்கின இயேசுவை துதிப்போம்அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம் என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேஏறிட்டு பார் என்று தேசங்கள்அனைத்தையும்என் கையில் கொடுத்தீரேஎன்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேமேலான இலக்கை எதிர் நோக்கிஓட புது பெலன் தந்தீரே முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரேபோகின்ற தூரம் வெகுதூரம் என்றுபுறப்பட செய்தீரே அந்நியனாக கால் வைத்த இடத்தைகரங்களில்

குறித்த காலத்திற்கு-Kuritha kalathirku levi4 song lyrics Read More »