m

மாமாி பாலனாக – MaMari Balanaga

Lyricsமாமாி பாலனாகபெத்லேகேம் ஊாினிலேஇயசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாகஆ…. என் உள்ளம் பொஙகுதேஅவா் அன்பை நினைகையிலே -2தேவாதி தேவன்ராஜாதி ராஜன்எனக்காய் பூமி வந்தாா் -2தூதா்கள் பாடினரேமேய்பா்கள் வாழ்த்தினரேசாஸ்த்ரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தரேஆ….. என் உள்ளம் பூமியில் சமாதானம் மனுடா் மேல் பிாியமும்மகிழ்ந்து களிகூா்நதிடஇயேசு பிறந்தாரே -2ஆ…. என் உள்ளம் இம்மாணுவேலன் பிறந்தாா்இரட்சகா் இயேசு உதித்தாா்தீா்க்கா் வாக்குரைத்தவாக்கை நிரைவேற்றினாா் -2

மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye

மன்னவனை விண்ணின் வேந்தனையே தினமே பண்பாடி கொண்டாடுவோம் ரட்சகரை மீட்பரைராகம் பாடி கொண்டாடுவோம் என்றும் கொண்டாடுவோம் -3 மகிழ்ந்தே வானம் விட்டு வந்தவரை பூமி ஆழ பிறந்தவரே தூயதி தூயவரை கூடி கூடி நன்றி சொல்லி வாழ்த்தி வணங்கிடுவோம் தேவ தேவனையே ஆடி பாடி என்றுமே கொண்டாடுவோம் தாழ்மை கோலம் ஏற்றவராய் ஏழ்மை உருவம் எடுத்தவராய் தன்னையே தந்தவரே நேசரையே யேசுவையே புகழ்ந்து பணிந்திடுவோம் ராஜ ராஜனையே போற்றி பாடி என்றுமே கொண்டாடுவோம் Lyrics :Mannavanai Vinnin …

மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye Read More »

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Putharkalin Maththiyil

1. முள்ளுள்ள புதர்களின் மத்தியில்ஒரு ரோஜா புஷ்பம் உளதேமா சௌந்தரியம் ஆனவரேஇயேசு நாதனே எம் தேவனே வாழ்த்துமே எங்கள் தேவனேஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும்நன்றியோடே நாம் பாடிடுவோம் – (2) 2. இதயம் மிக கசந்து நொந்துமனம் கிலேசம் அடைந்திடும் நாள்மனப் புண்ணில் எண்ணெய்தடவி மன ஆறுதல் தந்திடுவார் 3. தந்தை தாயும் எம் சொந்தமானோரும்கைவிட்டாலும் நம்மவர் மாறிடார்துன்பத்தில் எம்மை தாங்கிடுவார்இன்பங்கள் எமக்கீந்திடுவார்

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar

மறவாதவர் கைவிடாதவர்என்னை தம் உள்ளங்கையில்வரைந்து வைத்தவர்-2உம் அன்பொன்றே மாறாதையாஉம் அன்பொன்றே மறையாதையா-2 உங்க அன்பில் மூழ்கனும்உம் நிழலில் மறையனும்-2 1 தீங்கு நாளில் என்னைகூடார மறைவில்ஒளித்தென்னை பாதுகாத்துகன்மலையில் நிறுத்தினீர்-2ஆனந்த பலிகளை செலுத்திகர்த்தரை நான் பாடிடுவேன்-2எனக்காய் யாவும் செய்து முடிக்கும்அன்பை நான் துதித்திடுவேன்-2-உம் அன்பில் 2.கர்த்தாவே நீர் என்னைஆராய்ந்து அறிகிறீர்என் நினைவும் என் வழியும்உமக்கு மறைவாக இல்லையே-2உம்முடைய ஆவிக்கு மறைவாய்எங்கோ நான் போவேனோஉம்முடைய சமுகத்தை விட்டுஎங்கே நான் ஓடிடுவேன்எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர்உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்-2-உம் அன்பில் Maravaathavar …

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar Read More »

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே-Meettetukkappatta Kuuttamae

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே – விரைந்து செயல்படுமீட்பர் இயேசு வேலை செய்ய – விரைந்து புறப்படுநாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே – 2ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2 தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் – உலகமெங்கிலும்அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் – உலக முழுவதும்தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் – 2நேசர் இயேசு அரசாங்கம், அமைந்திடுமே சீக்கிரம் – 2 காலங்களை உணர்ந்திடுவோம் – கர்த்தரின் பணியிலேகருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலேஞாலமெல்லாம் மீட்கவே, இயேசு நாமம் …

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே-Meettetukkappatta Kuuttamae Read More »

மனிதர்கள் என்னை மறந்த- Manithargal ennai marantha

மனிதர்கள் என்னை மறந்த போதிலும்மறவாத நேசர் நீர் ஒருவர் தானே-2அன்பு காட்ட ஒருவரும் இல்லைஎன்னை என்றும் அன்போடு அணைத்தீரே-2 1.முன்னேற முடியாமல் தவித்து நின்றேன்கைபிடித்தென்னை அழைத்து சென்றீர்உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன்-2-மனிதர்கள் 2.என் ஆவி என்னில் தியங்கி போனதேஎன் இதயம் எனக்குள் சோர்ந்து போனதேநீயே என் தாசன் என்று சொல்லி அழைத்தீர்என்றுமே என்னை தள்ளிவிட மாட்டீர்-2-மனிதர்கள்

மனிதர்கள் என்னை -Manithargal Ennai

மனிதர்கள் மனிதர்கள் என்னை உயிரோடு விழுங்கிருப்பார் சூழ்நிலை பாரங்கள் மரித்து நான் போயிருப்பேன் நன்றி கெட்ட மனிதன் நான் நன்மை ஏதும் இல்லையே ஆனாலும் நேசித்தீரே நான் போனாலும் தேடி வந்தீர்-2-மனிதர்கள் 1.எத்தனை துரோகம் வலிகள் பழிகள் என்றோ நானோ அழிந்திருப்பேன் உந்தனின் தியாக அன்பினால் நானும் இன்னும் கூட வாழ்கிறேன் நம்பி கொடுத்த உன்னத ஊழியம் தகுதியாக மாற்றினதே இறுதி மூச்சு உள்ள வரையும் உம்மை நம்பி வாழ்ந்திடுவேன்-நன்றி கெட்ட 2.நண்பர்கள் என்னை தூற்றிய போதும் …

மனிதர்கள் என்னை -Manithargal Ennai Read More »

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்-Megasthambamum Akkinisthambamum

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்என்னை சூழ காத்து நிற்குமே-2சத்துரு சேனை மூழ்கி மாள்ந்திடதேவ கரம் என்னை உயர்த்திடுமே-2-மேகஸ்தம்பமும் 1.எனக்கெதிராய் ஓர் பாளையம் வந்தாலும்என்னை அவைகள் அண்டுவதில்லை-2என் பக்கம் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம்விழுந்தாலும் என்னை அணுகுவதில்லை-2-மேகஸ்தம்பமும் 2.எந்தன் தேவை வேண்டுதல் எல்லாம்தேவாதி தேவன் தந்திடுவார்-2எத்தனை தான் நெருக்கம் என் வாழ்வில் வந்தாலும்அவைகள் என்னை அசைப்பதுமில்லை-2-மேகஸ்தம்பமும் 3.எந்தன் போக்கும் எந்தன் வரத்தும்கர்த்தாதி கர்த்தர் காத்திடுவார்-2வெள்ளம் போல் புரண்டு சோர்வுகள் வந்தாலும்அவைகள் என் மேல் புரளுவதில்லை-2-மேகஸ்தம்பமும்

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae

மகிமையின் இராஜனேமாட்சிமை தேவனேதூயாதி தூயவரேதுதிக்குப் பாத்திரரே-3 துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை(இயேசுவை) போற்றி-2 1.தண்ணீரில் மூழ்கின போதும்நீங்க என்னை தூக்கிவிட்டீங்கநெருப்ப நான் கடந்த போதும்கருகாம காத்துக் கொண்டிங்க-2 (அட) மனுஷங்க தல மேலே ஏறி போனாலும்நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க-2 (அதுக்கு)துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை போற்றி-2 When I fall down down downYou Lift me up up up-2நெருக்கத்தில் இருந்து நான்கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்அழுகுரல் கேட்டு என்னைவிசாலத்தில் வைத்தார்கர்த்தர் என் மேய்ப்பர்பயம் என்பதில்லைமனிதர்கள் …

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae Read More »

Meetparae Ummai Pin sella – மீட்பரே உம்மை பின் செல்ல

1. மீட்பரே! உம்மைப் பின் செல்ல சிலுவையை எடுத்தேன்; ஏழை நான் பெரியோனல்ல நீரே எல்லாம் நான் வந்தேன் பல்லவி உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்; எல்லாரும் ஓடினாலும், உமதன்பால் நான் நிற்பேன் 2. பெற்றார் உற்றார் ஆஸ்தி கல்வி, மேன்மை லோகம் அனைத்தும் அற்பக் குப்பை என்று எண்ணி, வெறுத்தேனே முற்றிலும் – உம்மை 3. மெய்தான் லோகத்தார் பகைப்பார்; உம்மை முன் பகைத்தாரே; லோக ஞானிகள் நகைப்பார் பயமேன் நீர் …

Meetparae Ummai Pin sella – மீட்பரே உம்மை பின் செல்ல Read More »

மன்னியும் தேவா மன்னியுமே

மன்னியும் தேவா மன்னியுமே என்னை ஒரு விசை மன்னியுமே உம்மை விட்டு விலகியே நின்றேன் என்னை மன்னியுமே 2 இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் பொறுமை அன்பு உடையவரே 2 மனமுடைந்து நான் மடியும் பொழுது அருகினில் வந்தென்னை அணைப்பவரே காயங்கள் ஆற்றி செல்பவரே( எந்தன் ) 2 சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே ஏழ்மைக் கோலம் எடுத்து வந்தீரே 2 பாவியாக என்னை மீட்க உமது உயிரை அன்று தந்தீரையா சில நொடியில் அதை மறந்தேனையா (நான் )

மாற்றி மாற்றி அமைத்தார்

மாற்றி மாற்றி அமைத்தார்என் வாழ்வை மாற்றி அமைத்தார்சிங்காரமாக மாற்றினாரேஊற்றி ஊற்றி நிறைத்தார்சந்தோஷம் ஊற்றி நிறைத்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே கண்ணை பார்க்க செய்தார்என் செவியை கேட்கச் செய்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே-2 அப்பா என்றும் நல்லவரே 1.இரக்கமும் மனதுருக்கமும்கிருபையும் அவர் சாந்தமும்-2கோபம் என் மேல் கொள்ளாமல்சாபம் என்மேல்(என்னில்) சாயாமல்லாபமாக மாற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே 2.நம்பினேன் என் தகப்பனைவிசுவாசித்தேன் அவர் வார்த்தையை-2நிந்தையெல்லாம் நீக்கினார்சிந்தையெல்லாம் மாற்றினார்உள்ளம் எல்லாம் தேற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே-மாற்றி