Salvation Army Tamil Songs

தேவா சுத்தி செய்யும் அக்கினி- Deva suththi seiyum akkini

1. தேவா சுத்தி செய்யும் அக்கினிஅனுப்பும் அக்கினி எங்களில்;திவ்விய இரத்தம் கொண்ட ஈவுஅனுப்பும் அக்கினி எங்களில்;காத்து நிற்கும் எங்கள் மேலே,கர்த்தா உந்தனருளாலேதாரும் பெந்தெகொஸ்தின் ஆவி,அனுப்பும் அக்கினி எங்களில்! 2. எலியாவின் தேவரீர் கேளும்அனுப்பும் அக்கினி எங்களில்;ஜீவன் சாவிலும் நிலை நிற்கஅனுப்பும் அக்கினி எங்களில்;பாவம் முற்றுமா யழிந்திட,பரத்தின் ஒளி பெற்றிட,மார்க்க அதிர்ச்சி வந்திடஅனுப்பும் அக்கினி எங்களில் 3. வேண்டும் அக்கினி தான் எமக்குஅனுப்பும் அக்கினி எங்களில்வேண்டும் அனைத்தும் ஈந்திடும்அனுப்பும் அக்கினி எங்களில்நீதி செய்துமே எந்நாளும்நித்தம் போர் வெல்ல அருளும்;சுத்தராய் […]

தேவா சுத்தி செய்யும் அக்கினி- Deva suththi seiyum akkini Read More »

என்ன என் ஆனந்தம் – Enna yen Aanantham

1. என்ன என் ஆனந்தம் என்ன என் பேரின்பம்தூதரோடு சேர்ந்து நானும் அன்பரைப் பாடிடுவேன் 2. லோக ஜீவனே புல்லுக்கு ஒப்பானதேவாடிப்போகும் பூவைப்போல மாண்டு போகுமே – என்ன 3. இத்தரை யாத்திரையே முற்றிலும் போராட்டமேமண்ணில் வெற்றி சிறந்தோர்க்கு நித்திய மகிமையே – என்ன 4. வீணை சப்தமும் தம்புரு முழக்கமும்கர்த்தரின் சப்தம் கேட்டு நானும் மகிழ்ந்து பூரிப்பேன் – என்ன 5. என் நேசர் மார்பில் நான் சாயும் நேரத்தில்என்ன இன்பம் என்ன மதுரம் சொல்லரிதே

என்ன என் ஆனந்தம் – Enna yen Aanantham Read More »

நம்பிடுவேன் எந்நாளும்- Nambiduvean ennalum

1. நம்பிடுவேன் எந்நாளும்துன்பம் துயரானாலும்;எந்தன் இயேசு நாதனைஅந்தம் மட்டும் பற்றுவேன்! பல்லவி நேரங்கள் பறந்தாலும்நாட்கள் தான் கடந்தாலும்என்ன தான் நேரிட்டாலும்இயேசுவையே நம்புவேன் 2. ஏழை எந்தன் நெஞ்சிலேவாழ்கிறார் சுத்தாவிதான்பாதை காட்டி எந்தனைபாதுகாத்துக் கொள்கிறார் – நேரங்கள் 3. பாடுவேன் என் பாதையில்பிரார்த்திப்பேன் என் தொல்லையில்கேடு வரும் போதும் நான்கிட்டி இயேசை நம்புவேன் – நேரங்கள் 4. ஜீவிக்கின்ற காலமும்சாகும் அந்த நேரமும்சேரும் மோட்ச வீட்டிலும்,இயேசுவையே நம்புவேன் – நேரங்கள்

நம்பிடுவேன் எந்நாளும்- Nambiduvean ennalum Read More »

ஓர் ஏழை வீட்டில் நான் -Oor Yealai Veettil Naan

1. ஓர் ஏழை வீட்டில் நான் சென்றேன்!அங்கே மா இன்பம் நான் கண்டேன்தரித்திரர் ஆனாலும்சொன்னாள் அங்குள்ள விதவை;என்னின்பத்திற்கு உதவிஇயேசு எனதெல்லாம் பல்லவி இயேசுவே எனதெல்லாம்ஆம்! இயேசுவே எல்லாம் 2. இரட்சிப்பை மற்றோர்க்குச் சொல்லதுன்பப் பாதையில் தாம் செல்லதத்தம் செய்தோர் எல்லாம்தாகம் பசி சுவை யில்லைஎன்றார் எம் இன்பக் கன்மலைஇயேசு எனதெல்லாம் – இயேசுவே 3. மூர்க்கர் வெறியர் மத்தியில்மீட்பரின் நேசம் சொல்கையில்பட்ட துன்பம் பார்த்தோம்!ஆனால் அவர்கள் வதைகள்மா இன்பமாய்ச் சகித்தார்கள்அவர்க் கேசு எல்லாம் – இயேசுவே 4.

ஓர் ஏழை வீட்டில் நான் -Oor Yealai Veettil Naan Read More »

தேவன் தங்கும் எந்த வீடும்- Devan Thangum Entha veedum

1. தேவன் தங்கும் எந்த வீடும்திருப்பதி யாகும்;பரம ஆறுதல் ஐக்யம்அன்பும் பெற்று வாழும்! 2. கர்த்தன் நாமம் காதுக்கின்பம்ஆக்கும் வீடு மோட்சம்;காலை பாலர் இயேசைப் போற்றகளித்தென்றும் வாழும்! 3. ஜெபத் தொனி கேட்கும் வீடுசெழித்து வாழுமே;ஜீவ வேதம் வாசிப்பொரும்மேல் நோக்கி வாழ்வரே! 4. கர்த்தாவே! எங்கள் வீட்டிலும்நித்தம் நீர் தங்கிடும்உத்தம மனதோடும் மேல்பக்தி தந்தருளும்!

தேவன் தங்கும் எந்த வீடும்- Devan Thangum Entha veedum Read More »

இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam jeyam

1. இரட்சணியக் கூட்டம் ஜெயங் கொள்ளும், இராஜ பலத்தால் போர் புரிந்தால்; அன்பின் தேவாவியின் பட்டயம் சேர்க்கும் பாவியை இயேசுவிடம்! பல்லவி நம்புவேன் ஜெயிப்போம்! இராஜ பலத்தால் போர் புரிந்தால் 2. சென்ற காலமெல்லாம் ஜெயமே! எங்கும் எதிரியின் கூட்டமே நாம் முடியுமட்டும் போர் செய்வோம்! ஆவியின் பலத்தால் வெல்லுவோம்! – நம்புவேன் 3. எதிரிகள் பெலங் கொண்டாலும், வீம்பர் கூட்டங்கள் மோதினாலும் இயேசு மன்னவர் மேற்கொள்ளுவார், அவர் வழி நடத்துகிறார்! – நம்புவேன் 4. ஜெயக்

இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam jeyam Read More »

இயேசுபரா உந்தன் தாசர்கள் மீதினில்- YesuPara unthan Thasargal

பல்லவி இயேசுபரா! உந்தன் தாசர்கள் மீதினில் வருவாய், அருள் தருவாய் அனுபல்லவி நேயமுடன் இங்கே ஆவலுடன் வந்து பாராய் எமைக் காராய் சரணங்கள் 1. சங்கீதம் பாடியே உம்மை அடியார்கள் போற்ற மகிழேற்ற தற்பரனே உந்தன் அற்புத ஆவியைத் தருவாய் அருள் புரிவாய் – இயேசு 2. அம்பரனே! மனுத் தம்பிரானே! இங்கே வருவாய் வரம் தருவாய்; அல்லேலூயாவென்று ஆனந்தப்பாட்டுடன் பாட உம்மைத் தேட – இயேசு 3. பெந்தெகொஸ்தின் நாளில் அற்புதமாய் வந்த பரனே! எங்கள்

இயேசுபரா உந்தன் தாசர்கள் மீதினில்- YesuPara unthan Thasargal Read More »

Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

பல்லவி ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன் அனுபல்லவி அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தார் – நல்ல மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தார் சரணங்கள் 1. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்த பூலோக நாட்டமும் குறைகின்றதே; மாயையில் மனம் இனி வைத்திடாமல் – நேசர் காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் 2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை – இயேசு நாதன் என் பக்கமாய் வந்தனரே; பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தார் –

Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் Read More »

பிரிய இயேசுவின் சேனை வீரர்கள்-Piriya Yesuvin Senai Veeragal

பல்லவி பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்;சிலுவை தோளில் சுமந்து போகலாம்,சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் சரணங்கள் 1. நம் தேவன் சமாதானப் பிரபுவேநம் சர்வாயுதவர்க்கம் தாழ்மை தானே;நம் ஆத்ம சகாயர் அவரே!சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – பிரிய 2. எப்போதுமே இயேசுவை தியானிப்போம்;எல்லோரும் ஜீவியத்தைத் தியாகஞ் செய்வோம்;இயேசுவின் மகா அன்புக்காய்த் தத்தஞ் செய்வோம்,சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் –

பிரிய இயேசுவின் சேனை வீரர்கள்-Piriya Yesuvin Senai Veeragal Read More »

Meendum Paduvom Metparanbai – மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை

1. மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை என்றும் அவ்வன் பழியாததே! வெட்டுண்ட தேவாட்டுக்குட்டியின் இரத்தத்தை வாழ்த்திப் புகழுவோம் பல்லவி இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிப்பு நமக்குண்டு! 2. சுத்தமும் சுகமும் உண்டாகும் அத்தன் இரத்தத்தில் மூழ்குவோர்க்கு நித்தமும் மா சந்தோஷ முண்டு இத்தரையில் அவர் இரத்தத்தால்! – இயேசுவின் 3. இங்கவ ரன்பை ருசிக்கவே பொங்குதே ஆனந்தம் புண்யனால்! அங்குள்ளோர் பாட்டில் நாம் கூடினால் ஆர் அம் மகிமையை கூறுவார்! – இயேசுவின் 4. யுத்தம் முடிந்தது என்று நம்

Meendum Paduvom Metparanbai – மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை Read More »

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர்

சரணங்கள் 1. இயேசு நல்லவர்! என் இயேசு நல்லவர்! ஆமாம் இயேசுவைப்போல் நல்லோன் வேறு யாருமில்லையே 2. தம் கருணையோ என்றென்றுமுள்ளதாம் – அவர் பாதம் எனக் கடைக்கலம் இயேசு நல்லவர் 3. நல்ல மேய்ப்பரே சஞ்சலம் இல்லையே – அவர் சொல்லெனக்கு இன்பமே தான் இயேசு நல்லவர் 4. இல்லை யவர்க்கு நல் ஒப்பு முயர்வும் பூவில் வல்ல கர்த்தன் மேசியாவாம்; இயேசு நல்லவர் 5. நேற்று மின்றுமே எக்காலமு மவர் – ஸ்திரம் சற்றும்

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர் Read More »

Nee Uyir Pearavae – நீ உயிர் பெறவே

1. நீ உயிர் பெறவே நான் இரத்தம் சிந்தினேன்; நீ மீட்கப்படவே நான் விலையாகினேன்; என் ஜீவன் நான் தந்தேன்! நீ என்னத்தைத் தந்தாய்? 2. சதா கால இன்பம் நீ பெற்று வாழ்ந்திட இவ்வுலகில் துன்பம் வந்தேன் சகித்திட; அநேகாண்டாய் பட்டேன் பாடு! ஓர் நாள் நீ தந்தாயா? 3. மகத்வ மாளிகை உனக்காய் நான் விட்டேன்; உலகின் வாதையை உனக்காய் சகித்தேன்; தந்தேனே நானென்னை! நீ கொணர்ந்தாய் எதை? 4. உன் ஜீவன் தத்தஞ்செய்

Nee Uyir Pearavae – நீ உயிர் பெறவே Read More »