ஓர் ஏழை வீட்டில் நான் -Oor Yealai Veettil Naan

1. ஓர் ஏழை வீட்டில் நான் சென்றேன்!அங்கே மா இன்பம் நான் கண்டேன்தரித்திரர் ஆனாலும்சொன்னாள் அங்குள்ள விதவை;என்னின்பத்திற்கு உதவிஇயேசு எனதெல்லாம் பல்லவி இயேசுவே எனதெல்லாம்ஆம்! இயேசுவே எல்லாம் 2. இரட்சிப்பை மற்றோர்க்குச் சொல்லதுன்பப் பாதையில் தாம் செல்லதத்தம் செய்தோர் எல்லாம்தாகம் பசி சுவை யில்லைஎன்றார் எம் இன்பக் கன்மலைஇயேசு எனதெல்லாம் – இயேசுவே 3. மூர்க்கர் வெறியர் மத்தியில்மீட்பரின் நேசம் சொல்கையில்பட்ட துன்பம் பார்த்தோம்!ஆனால் அவர்கள் வதைகள்மா இன்பமாய்ச் சகித்தார்கள்அவர்க் கேசு எல்லாம் – இயேசுவே 4. […]

ஓர் ஏழை வீட்டில் நான் -Oor Yealai Veettil Naan Read More »

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம்

ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே பல்லவி ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே, உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! சரணங்கள் 1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார், அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம். 2. சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார், இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார். 3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும், பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார். 4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார், ஜாலர்

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம் Read More »