palm sunday

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம்

ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே பல்லவி ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே, உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! சரணங்கள் 1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார், அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம். 2. சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார், இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார். 3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும், பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார். 4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார், ஜாலர் […]

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம் Read More »

Yesu Raja Munne Selgirar lyrics – இயேசு ராஜா முன்னே செல்கிறார்

இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம் ஒசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2) 1. அல்லேலூயா துதி மகிமை – என்றும் அல்லேலூயா துதி மகிமை இயேசு ராஜா எங்கள் ராஜா (2) என்றென்றும் போற்றிடுவோம் ஓசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2) 2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும் தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும் பயமுமில்லை கலக்கமில்லை கர்த்தர் நம்முடனே ஓசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2)

Yesu Raja Munne Selgirar lyrics – இயேசு ராஜா முன்னே செல்கிறார் Read More »