H

ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம்-Haa Enna Nesam Avar Koorntha Paasam

167 : ஹா! என்ன நேசம்! பல்லவி ஹா! என்ன நேசம்! அவர் கூர்ந்த பாசம்! அதில் கொண்டேன் விசுவாசம் அனுபல்லவி பூமான் இயேசுவின் பொற் பதி வாசம் புரிந்திடு மெனக் கதுவே மா சந்தோஷம் 1. மாமலைச் சிகரத்தில் மகிழ்ந்து நின்று நான் தாழ்வரை யாவுங் காண்கிறேன்! பாலுந்தேனும் பொங்கிப் பாய்ந்திடும் நதியும் பரதீஸில் பார்க்கிறேன் அதின் கனியும்! – ஹா 2. தேவ அருள் பெற்று செழிக்கு தின்னாடு ஜீவ கனிகளோடு; நீதிபரன் தங்கும் […]

ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம்-Haa Enna Nesam Avar Koorntha Paasam Read More »

Happy Christmas – ஹேப்பி கிறிஸ்மஸ்

ஹே ஹே… ஹேப்பி கிறிஸ்மஸ் ஹேப்பி கிறிஸ்மஸ்கொண்டாடுவோம் வாங்க…மெர்ரி கிறிஸ்மஸ் மெர்ரி கிறிஸ்மஸ் கொண்டாடுவோம் வாங்க…ஆஹா எல்லோருக்கும் செய்திநம் பாலன் பிறந்த செய்திஇத கொண்டாடுவோம் வாங்கஇனி பண் பாடலாம் நீங்க சரணம் – 1 பாலன் இயேசு பிறந்துவிட்டார் மாட்டு தொழுவிலேபாவிகளை மீட்க்க வந்தார் ஏழை வடிவிலேபாவ இருள் போக்க வந்த தேவ மைந்தனேபாமரனாய் மண்ணில் வந்தார் அன்னை மடியிலே சந்தோசமா ஆடு… சங்கீதத்த பாடு…ஆனந்தமா கூடு… பாலன் இயேசுவை நீ தேடு…பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி

Happy Christmas – ஹேப்பி கிறிஸ்மஸ் Read More »

Happy Happy Happy Christmas எல்லோரும் கொண்டாடுவோம்

Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 இராஜன் இயேசு ஜெனித்தாரேபாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவேசர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவேபுது வாழ்வை நமக்கு தந்திடவே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 பெத்லகேமில் பிறந்தவரைபோற்றித் துதிப்போமேசர்வத்தையும் ஆள்பவரைவாழ்த்தி துதிப்போமேஉலகத்தை வென்றவரைசேர்ந்து துதிப்போமேஉள்ளத்தில் வாழ்பவரைஉயர்த்தி துதிப்போமே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2

Happy Happy Happy Christmas எல்லோரும் கொண்டாடுவோம் Read More »

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம்

ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே பல்லவி ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே, உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! சரணங்கள் 1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார், அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம். 2. சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார், இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார். 3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும், பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார். 4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார், ஜாலர்

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம் Read More »

Hand of God என் மேலே

Hand of God என் மேலேநான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்றா நான் நெகேமியா நான்என் மேலே கர்த்தர் கரம்எஸ்தர் நான் தெபோராள் நான்என் மேலே கர்த்தர் கரம் கொடுக்கும்  கரம்(வழி) நடத்தும் கரம்காக்கும் கரம் விலகாத கரம் மனதுருகி குஷ்டரோகியைதொட்டு சுகம் தந்தகரம்நிமிரக்கூடாத கூனியை அன்றுநிமிரச் செய்த நேசர் கரம் ஐந்து அப்பம் கையில் ஏந்திபெருகச் செய்த அற்புத கரம்வாலிபனே எழுந்திரு என்றுபாடையைத் தொட்டு எழுப்பின கரம் தலித்தாகூம் என்று சொல்லிமரித்தவளைத் தூக்கி நிறுத்தினகரம்வெட்டப்பட்ட காதை அன்றுஒட்ட

Hand of God என் மேலே Read More »

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி

1. ஹா! என் மீட்பர் இரத்தம் சிந்தி என் ராஜா மாண்டாரோ? ஏழைப் புழு எனக்காக ஈன மடைந்தாரோ? பல்லவி என்னை நினைத்திடும் நாதா என்னை நினைத்திடும் உம் கஸ்திகளை எண்ணியே என்னை நினைத்திடும் 2. என் பாவத்தினாலல்லவோ அவர் கஸ்திப்பட்டார் அற்புதமாம் அன்பல்லவோ ஆரிதை மறுப்பார் – என்னை 3. வெயில் மறைந்திருண்டதே ஒளியும் போனதே பாவிகளாம் மானிடர்க்காய் சிருஷ்டிகர் மாண்ட நாள் – என்னை 4. நேசரே இதற்கு ஈடாய் நீசன் நான் என்

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி Read More »