ஹா

ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம்-Haa Enna Nesam Avar Koorntha Paasam

167 : ஹா! என்ன நேசம்! பல்லவி ஹா! என்ன நேசம்! அவர் கூர்ந்த பாசம்! அதில் கொண்டேன் விசுவாசம் அனுபல்லவி பூமான் இயேசுவின் பொற் பதி வாசம் புரிந்திடு மெனக் கதுவே மா சந்தோஷம் 1. மாமலைச் சிகரத்தில் மகிழ்ந்து நின்று நான் தாழ்வரை யாவுங் காண்கிறேன்! பாலுந்தேனும் பொங்கிப் பாய்ந்திடும் நதியும் பரதீஸில் பார்க்கிறேன் அதின் கனியும்! – ஹா 2. தேவ அருள் பெற்று செழிக்கு தின்னாடு ஜீவ கனிகளோடு; நீதிபரன் தங்கும் […]

ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம்-Haa Enna Nesam Avar Koorntha Paasam Read More »

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி

1. ஹா! என் மீட்பர் இரத்தம் சிந்தி என் ராஜா மாண்டாரோ? ஏழைப் புழு எனக்காக ஈன மடைந்தாரோ? பல்லவி என்னை நினைத்திடும் நாதா என்னை நினைத்திடும் உம் கஸ்திகளை எண்ணியே என்னை நினைத்திடும் 2. என் பாவத்தினாலல்லவோ அவர் கஸ்திப்பட்டார் அற்புதமாம் அன்பல்லவோ ஆரிதை மறுப்பார் – என்னை 3. வெயில் மறைந்திருண்டதே ஒளியும் போனதே பாவிகளாம் மானிடர்க்காய் சிருஷ்டிகர் மாண்ட நாள் – என்னை 4. நேசரே இதற்கு ஈடாய் நீசன் நான் என்

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி Read More »