Christmas songs

Athisaya Baalan – அதிசய பாலன்

Athisaya Baalan – அதிசய பாலன் அதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே தித்திக்கும் தேவ திங்கனியோ தரணியில் தவழ்ந்திட்ட திருமகனோதிருசுதன் திருமைந்தனேஅதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே ஆபிரம் ஈந்த தாவிது வம்ச யூதரின் ராஜனேஞானியர் தேடி இடையர் வியந்த உந்தன் ஜனனமேபாவ மோட்சன காரணனேபாவியின் இரட்சகனே பாரில் வாழ்ந்த பரிசுதனே பரிகாரியே பரன் நீரே மன்னர்கள் வியக்க மண்ணகம் வந்த விந்தையின் வேந்தனே விண்ணகம் துறந்து புவியில் பிறந்த புல்லனை பாலனே தாழ்மை ரூபத்தில் …

Athisaya Baalan – அதிசய பாலன் Read More »

தேவ சேயோ – Deva Seaiyo

தேவ சேயோ – Deva Seaiyo தேவ சேயோ, தேவ சேயோ ஜீவவான மன்னா, மா திவ்விய கிருபா சன்னாபாவிகளின் பிரசன்னா, தேவ சேயோ தேவ சேயோ, தேவ சேயோ, ஆண்டருள் செயும் ஒசன்னா! 1. ஆவியாய் அனாதியாய் அமர்த்த தேவ சேயோ,மூவுலகனைத்தையும் முன் தந்த தேவ சேயோ 2. சுந்தரமிகும் பரமானந்த தேவ சேயோநந்தர் மகிழ்ந்தடி பணிந்த தேவ சேயோ, 3. செங்கோல் தவி திறைஞ்சுந் துங்க தேவ சேயோ,மங்கா கிருபை சிறந்த சங்கைத் தேவ …

தேவ சேயோ – Deva Seaiyo Read More »

Passion – O Holy Night (Official Music Video) ft. Crowder

Passion – O Holy Night (Official Music Video) ft. Crowder LYRICS:O holy night, the stars are brightly shiningIt is the night of our dear Savior’s birthLong lay the world, in sin and error pining‘Til He appeared and the soul felt its worthA thrill of hope, the weary world rejoicesFor yonder breaks, a new and glorious …

Passion – O Holy Night (Official Music Video) ft. Crowder Read More »

దావీదు పురములో దేవూడు జన్మించె-DAVEEDU PURAMULO

LYRICS దావీదు పురములో దేవూడు జన్మించెలోక రక్షకుడు దివి నుండి దిగివచ్చే” 2″రారండి వేగమే వేడుక చూద్దాం సంతోష గానముతో నాట్యం చేద్దాం “2”దావీదు పురములో……యేసయ్యా 1. దైవ దూత సందేశమిచ్చెను – ప్రవక్తల వచనం నెరవేర్చవచ్చెను తూర్పు దేశపు జ్ఞానులే వచ్చెను –గొల్లలంతా కూడి స్తుతియించ వచ్చెను రారండి వేగమే వేడుక చూద్దాం బంగారం సాంబ్రాణి అర్పించెదము “2”దావీదు పురములో……యేసయ్యా” 2″ 2.కన్య మరియ గర్భాన పుట్టెను నరరూపాన్ని ధరియించి వచ్చెను పాపులను రక్షించ పరిశుద్ధుడే …

దావీదు పురములో దేవూడు జన్మించె-DAVEEDU PURAMULO Read More »

ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே-OLIYAI VASTHIRAMAI

ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே, வானங்களை திரைப்போல் விரித்தவரே மேகங்களை உந்தன் ரதமாக்கினீர், காற்றின் செட்டைகள் மேல் செல்பவரே,அழகான ஒரு சத்தம் காதில் கேட்க, ஓடோடி வந்தேனே உம்மை பார்க்,எனக்காக காத்திருக்கும் உறவை கண்டேன்எனக்காக பரிதவிக்கும் அன்பை கண்டேன்அவர் நாமம் அதிசயமானவர், பரிசுத்தமுள்ளவர், மகத்துவமானவர்,அவர் நாமம் சர்வ வல்லவர், உன்னதமானவர், துதிகளின் பாத்திரர், இம்மானுவேலன் என்னோடு இருக்க வேறென்ன வேண்டும் உலகத்திலேஇம்மானுவேலன் என்னோடு இருக்க வேறென்ன வேண்டும் இந்த உலகத்திலே – அவர் நாமம்.. தேற்றரவாளன் என் சார்பில் …

ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே-OLIYAI VASTHIRAMAI Read More »

விண்ணோரும் மண்ணோரும் -Vinnorum mannorum

Song Lyrics: விண்ணோரும் மண்ணோரும் அகிலமெங்கும் புகழ உதித்தீரே என் இயேசுவே பாவங்கள் சாபங்கள் இன்னல்கள் அகல பிறந்தீரே என் இயேசுவே கன்னி மரி வயிற்றில் வந்த இயேசு பாலன் இம்மானுவேலன் என்னோடிருப்பார் எந்தன் உள்ளம் பாடும் ரட்சகரின் கீதம் பிறந்தாரே என்று திசை எங்கும் கேட்கும் 1. கருவிலே தோன்றும் முன் எனை நோக்கினீர் நீர்க்கால்கள் ஓரம் நீர் எனை நாட்டினீர் புடமிட்ட பொன்னாக எனை மாற்றினீர் உம் பிள்ளை என சொல்லி எனைத் தேற்றினீர் …

விண்ணோரும் மண்ணோரும் -Vinnorum mannorum Read More »

மாமாி பாலனாக – MaMari Balanaga

Lyricsமாமாி பாலனாகபெத்லேகேம் ஊாினிலேஇயசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாகஆ…. என் உள்ளம் பொஙகுதேஅவா் அன்பை நினைகையிலே -2தேவாதி தேவன்ராஜாதி ராஜன்எனக்காய் பூமி வந்தாா் -2தூதா்கள் பாடினரேமேய்பா்கள் வாழ்த்தினரேசாஸ்த்ரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தரேஆ….. என் உள்ளம் பூமியில் சமாதானம் மனுடா் மேல் பிாியமும்மகிழ்ந்து களிகூா்நதிடஇயேசு பிறந்தாரே -2ஆ…. என் உள்ளம் இம்மாணுவேலன் பிறந்தாா்இரட்சகா் இயேசு உதித்தாா்தீா்க்கா் வாக்குரைத்தவாக்கை நிரைவேற்றினாா் -2

பூவுலகின் பாவங்கள் போக்கிடவே -Poovulagain paavangal pokkidave

பூவுலகின் பாவங்கள் போக்கிடவே விண்ணின் வேந்தன் மண்ணில் இன்று பிறந்தாரே நம் ஒப்பில்லாத தேவ மைந்தன் தாழ்மை ரூபம் எடுத்தாரே ஏழை கோலமாய் பிறந்தாரே நாமும் வாழ்த்தி பாடுவோம்கொண்டாடி மகிழ்வோம் சாஸ்டாங்கமாய் அவர் பாதம் பணிவோம் நற்செய்தியை கேட்ட மேய்ப்பர்; ரட்சகரை-காண நாடி நட்சத்திரத்தை பின்தொடர; சாஸ்திரிகளும் -விரைந்தோடி முன்னணை மீது பாலனை கண்டு; மகிழ்ந்தனரே -வியந்தனரே பொன் வெள்ளைப்போளம் – தூபவர்க்கம் ;படைத்தனரே பணிந்தனரே தேவன் நம்மில் வைத்த ; அன்பை வெளிப்படுத்த நம் பாவம் …

பூவுலகின் பாவங்கள் போக்கிடவே -Poovulagain paavangal pokkidave Read More »

வானத்துல நட்சத்திரம்-Vaanathula Nachathiram

வானத்துல நட்சத்திரம், பூமியில முத்துச்சரம்,-2நட்சத்திரம் வந்து நின்றது, முத்துச்சரம் இங்கு பிறந்தது-2தேடி வந்த தேவர் கரம், சூழ்ந்திருந்த பாவமரம் -2தேவர் கரம் தேடி வந்தது, பாவமரம் ஓடிப்போனது – 2 – வானத்துல.. மாளிகையும் இல்ல, மகுடமும் இல்ல, மன்னவர் வந்தாரு மனக்கவலை இல்ல-2அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமா மாறும்இனிமே துக்கமெல்லாம் சந்தோசமாகும் -2நம்மோடு உறவாட ஒரு பாலனாய் , வாதும் சூதும் இல்லாமலே -2இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் – வானத்துல… கண்டது காட்சி, கொண்டது …

வானத்துல நட்சத்திரம்-Vaanathula Nachathiram Read More »

மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye

மன்னவனை விண்ணின் வேந்தனையே தினமே பண்பாடி கொண்டாடுவோம் ரட்சகரை மீட்பரைராகம் பாடி கொண்டாடுவோம் என்றும் கொண்டாடுவோம் -3 மகிழ்ந்தே வானம் விட்டு வந்தவரை பூமி ஆழ பிறந்தவரே தூயதி தூயவரை கூடி கூடி நன்றி சொல்லி வாழ்த்தி வணங்கிடுவோம் தேவ தேவனையே ஆடி பாடி என்றுமே கொண்டாடுவோம் தாழ்மை கோலம் ஏற்றவராய் ஏழ்மை உருவம் எடுத்தவராய் தன்னையே தந்தவரே நேசரையே யேசுவையே புகழ்ந்து பணிந்திடுவோம் ராஜ ராஜனையே போற்றி பாடி என்றுமே கொண்டாடுவோம் Lyrics :Mannavanai Vinnin …

மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye Read More »