Robert Solomon

அவர் தோள்களின் மேலே மேலே – Avar tholgalin mela

அவர் தோள்களின் மேலே – Avar tholgalin mela    அவர் தோள்களின் மேலேநான் சாய்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலேநான் சார்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையேஎன் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன்தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன்எந்நாளும் சுகம் தருவீரே-2 1. மரண இருளின் பள்ளத்தாக்கில்நடக்க நேர்ந்தாலும்என் அப்பா என்னோடு இருப்பதாலேபயப்படமாட்டேன்-2எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே 2. […]

அவர் தோள்களின் மேலே மேலே – Avar tholgalin mela Read More »

மாமாி பாலனாக – MaMari Balanaga

Lyricsமாமாி பாலனாகபெத்லேகேம் ஊாினிலேஇயசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாகஆ…. என் உள்ளம் பொஙகுதேஅவா் அன்பை நினைகையிலே -2தேவாதி தேவன்ராஜாதி ராஜன்எனக்காய் பூமி வந்தாா் -2தூதா்கள் பாடினரேமேய்பா்கள் வாழ்த்தினரேசாஸ்த்ரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தரேஆ….. என் உள்ளம் பூமியில் சமாதானம் மனுடா் மேல் பிாியமும்மகிழ்ந்து களிகூா்நதிடஇயேசு பிறந்தாரே -2ஆ…. என் உள்ளம் இம்மாணுவேலன் பிறந்தாா்இரட்சகா் இயேசு உதித்தாா்தீா்க்கா் வாக்குரைத்தவாக்கை நிரைவேற்றினாா் -2

மாமாி பாலனாக – MaMari Balanaga Read More »