விண்ணோரும் மண்ணோரும் -Vinnorum mannorum

Song Lyrics: விண்ணோரும் மண்ணோரும் அகிலமெங்கும் புகழ உதித்தீரே என் இயேசுவே பாவங்கள் சாபங்கள் இன்னல்கள் அகல பிறந்தீரே என் இயேசுவே கன்னி மரி வயிற்றில் வந்த இயேசு பாலன் இம்மானுவேலன் என்னோடிருப்பார் எந்தன் உள்ளம் பாடும் ரட்சகரின் கீதம் பிறந்தாரே என்று திசை எங்கும் கேட்கும் 1. கருவிலே தோன்றும் முன் எனை நோக்கினீர் நீர்க்கால்கள் ஓரம் நீர் எனை நாட்டினீர் புடமிட்ட பொன்னாக எனை மாற்றினீர் உம் பிள்ளை என சொல்லி எனைத் தேற்றினீர் […]

விண்ணோரும் மண்ணோரும் -Vinnorum mannorum Read More »