Worship Medley 8 Lyrics – Benny Joshua
Worship Medley 8 Lyrics and sung by Pas. Benny Joshua உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்துநீர் செய்யும் யுத்தம் காண்பேன்-2என் பெலத்தினால் ஒன்றும் ஆகாதுஎன் சுயத்தினால் ஒன்றும் நடக்காது-2 உந்தன் பிரசன்னத்தால் கூடுமே-2 யெகோவா ஒசேனுஎன்னை மீண்டும் கட்டுகிறீர்யெகோவா சபையோத்என்னை ஆளுகை செய்கிறீர் -2 நீர் இல்லாமல் ஒன்றும் இல்லையே என்னை தள்ளாமல் சேர்த்து கொண்டீரே-2 உம் வல்லமைக்கு முன்பாய்ஒன்றும் நிற்பதில்லைஉம் மகத்துவத்திற்குமுடிவு என்றும் இல்லைமலைகள் பர்வதங்கள்மெழுகு போல உருகும் தடைகள் ஒவ்வொன்றாய்என் மேலிருந்து விலகும்-யெகோவா