Anand Alwin

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo என் அடையாளம் உம் முகம் அல்லவோஎன் முகவரி உம் சமூகம் அல்லவோஉயர்த்திடுவேன் உம் நாமத்தைபிடித்திடுவேன் உம் கரத்தை – என் அடையாளம் 1.அயராமல் தேடுவேன்துயராமல் வாழுவேன் – 2பிரியாமல் பிணைவேன்பிரியமே பாதத்தில் – 2உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் – என் அடையாளம் 2.உந்தன் வார்த்தையே என் பாதைக்கு வெளிச்சமே – 2உம் வாசம் சுவாசிப்பேன்சுகமாய் ஜீவிப்பேன் – 2என் நேசரே […]

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo Read More »

இயேசுவே உம் பாசத்தால்- Yesuvae Um Paasathaal

Lyrics: இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி துதித்திடுவேன்இயேசுவே உம் பார்வையால் நான் புதிதாகிறேனே..உருவாகிறேனே..உயர்வாகிறேனே..உம் கருவாகிறேனே…. 1st stanza இயேசு நீர் என்னோடிருந்தால் உலகை மறந்திடுவேன்..நீர் எனை நினைத்தால் உயரே எழும்பிடுவேன்.. நீர் என்னுள் வரும்போது..உருவாகிறேனே..உயர்வாகிறேனே..உம் கருவாகிறேனே… 2nd stanzaமகிமையே என்னை மறந்திருந்தால்,மண்ணுக்குள் மறைந்திருப்பேன்.. உம் கரங்களால் எனை எடுத்ததால்,புது வாழ்வு பெற்று கொண்டேன்.. உம் சமுகம் எனில் வரும்போது … உருவாகிறேனே..உயர்வாகிறேனே..உம் கருவாகிறேனே… 3rd stanzaகுயவனே நீர் வனையாதிருந்தால்,குப்பையாய் கிடந்திருப்பேன்… தேவனே எனை தொடாதிருந்தால் உயிரை

இயேசுவே உம் பாசத்தால்- Yesuvae Um Paasathaal Read More »

சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam

சிலுவையோர் புனிதச் சின்னம்ஜெகத்து ரட்சகன்இயேசு மரித்துயிர்த்தெழுந்த – சிலுவை 1.கல்வாரியில் முளைத்து ககனம்வரை தழைத்து எல்லாத்திக்கும் கிளைத்துஇகபரத்தை இணைத்துஇல்லாரைச் செல்வராக்கும்பொல்லாரை நல்லோராக்கும்நல்லாயன் இயேசு சுவாமிதோளில் சுமந்து சென்ற 2.அலகை சிரமுடைக்கஅகந்தை நினைவழிக்கபலமயல்களகற்றப் பவக்கடலைக் கடக்கஉலகில் உயிர்களோங்கஉன்னத வாழ்வு பெறபலகுல மனிதரும் பகைத்துப்பின்போற்றுகின்ற! 3.யூதர்க்கிடறலானஇயேசு நாதர் சிலுவைகிரேக்க ஞானியருக்குபைத்தியமச் சிலுவைஅன்பர்க் கடைக்கலமும்தேவ பெலனும் சிலுவை!தன்னை உணர்ந்தவர் தம்தனிப்பெருமை சிலுவை – சிலுவை Siluvai oor Punidha Chinnam – New Tamil Christian Song by Ashirah Florelle

சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam Read More »

உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல்

உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன்உங்க சமுகத்தில்குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே உதவாத என்னையேஉருவாக்கும் உறவே குறைவான என்னையேநிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையே மெய்யாக மாற்றினீர்மண்ணான என்னையேஉம் கண்கள் கண்டதே Lyrics Unga Pressanathil Siragillamal Parakieraen..Unga Samugathil Kuraivillamal Vazhigiraen..(2) En thanjamaaniraeEn kottaiyaaniraeEn DurukamaniraeEn Nanbanaanirae..(2) Udavatha ennaiyae uruvaakum vurave..Kurivaan ennaiyaeNiraivaakum niravae..(2) -Unga prasanathil Poiyaana vazkiyaiyiMeyaga maatrineer…Mannana ennai um kangal kandathae..(2)

உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் Read More »

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை

பாவமில்லை இனி சாபமில்லைஇனி மரணமில்லை இனி கண்ணீரில்லதுன்பமில்லை இனி கவலையில்லஇனி தோல்வியில்லை இனி தொல்லையில்லஅடிமையில்லை இனி வியாதியில்லஇனி கஷ்டமில்லை இனி வருமையில்ல காலா காலங்கள் காத்திருந்தோம்காதலன் இயேசு பிறந்து விட்டார்கோடா கோடியாய் தூதர்கள் பாடிடதூயவர் பிறந்துவிட்டார் – (2)இருள் நீக்கவே அருள் சேர்க்கவேநமக்காகவே அவர் அவதரித்தார்பயம் நீக்கவே சுகம் சேர்க்கவேநமக்காவே அவர் அவதரித்தார்வானம் பூமி யாவும் அவரைப் பாட – காலா இனி மனிதனும் இறைவனும் இணையலாம்அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் – 2அப்பா என அன்புடன்

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை Read More »

எழுந்தார் இறைவன் – Elunthar iraivan

எழுந்தார் இறைவன் ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன் விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க கருதிய காரியம் வாய்க்கத்- தேவசுருதி மொழிகளெல்லாம் காக்க- நம்இரு திறத்தாறையும் சேர்க்க சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க Elunthar iraivan jeyame English Lyrics  Elunthar iraivan jeyamejeyamenavae elunthar iraivan vilunthavarai karaiyettra paavatmazhintha manugukathai maattravinnugu kezhunthu naam

எழுந்தார் இறைவன் – Elunthar iraivan Read More »