Kaividadhavar Lyrics – கைவிடாதவர்

Kaividadhavar Tamil Christian worship Song Lyrics written, Tune & Sung by Pastor A.J.I.SAM- கைவிடாதவர்

நான் சிறுமையும் எளிமையுமானவன்
நீரோ என் மேல் நினைவாயிருக்கின்றீர்

உமக்காக பொறுமையோடு காத்திருந்தேன் நான் உம் பாதம்
நீர் என்னிடமாய் சாய்ந்து எந்தன் கூக்குரலை கேட்டீர்

என்னை கைவிடாதவர் விட்டு விலகிடாதவர்
நீர் நித்திய நித்திய நித்தியமானவர்

ஆபத்து நாளில் உறவுகள் ஒதுங்க
காரிருள் போன்ற கஷ்டங்கள் சூழ​
தனிமையில் நின்று நான்
கதறி அழுதேனே

ஆளும் அதிகாரம் எதிராய் எழும்ப
ஒடுக்கி என்னை கீழே தள்ள
காத்திருந்தேன் உம் பாதம்
நீர் ஒருவர் எனக்கு போதும்

Kaividadhavar Lyrics, கைவிடாதவர் பாடல் வரிகள்

Kaividadhavar Song Lyrics in English

Naan Sirumaiyum Elimaiyumanavan
Aanal Neero En Mel Ninaivaayirukkindreer

Umakkaaga Porumaiyodu Kaathirundhen Naan Um Paadham
Neer Ennidamaai Saayndhu Endhan Kookkuralai Kaetteer

Ennai Kaividadhavar Vittu Vilagidadhavar
Neer Niththiya Niththiya Niththiyamaanavar

Aabaththu Naalil Uravugal Odhunga
Kaarirul Pondra Kashtangal Soozha
Thanimaiyil Nindru Naan
Kathari Azhudhaene

Aalum Adhigaaram Edhiraai Ezhumba
Odukki Ennai Keezhae Thalla
Kaathirundhen Um Paadham
Neer Oruvar Enakku Pothum

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the song ‘Kaividadhavar’ (கைவிடாதவர்) written and sung by Pastor A.J.I.SAM.
  • It features the Tamil lyrics along with an English translation, discussing themes of faith and divine support.
  • The lyrics express emotions of longing and the assurance of God’s constant presence during hardships.
  • The article includes links to related Tamil Christian songs and resources for further exploration.

Estimated reading time: 2 minutes