Lesana Kariyam Tamil Christian Song – Shobi Ashika

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 ) பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் 1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 )மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 )உமக்கு அது லேசான காரியம்பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம் […]

Lesana Kariyam Tamil Christian Song – Shobi Ashika Read More »