ManuKulatha kaaka vandha Maga Rajanae Lyrics -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே

மனுகுலத காக்க வந்த மகா ராஜனேஇந்த மானிடன் மேல் அன்பு வச்சா மகா தேவனே -2எந்தன் பாவங்களை போக்க வந்தவரே எங்கள ரட்சித்து மீட்க வந்தீரேஉங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம் உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் -2 மகிமையின் தேவன் நீர் தானேஅந்த மகிமையை எங்களுக்காய் துறந்தீரே -2மாட்டு தொழுவத்துல பிறந்தீரே எங்க மனசுல குடியேற வந்தீரே -2உங்க அன்புக்கு ஈடாக என்ன கொடுபோம்நீங்க சொல்லும் வார்த்தையை கேட்டு நாங்க நடப்போம் -2 […]

ManuKulatha kaaka vandha Maga Rajanae Lyrics -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே Read More »