கு

குறைவில்லப்பா -Kuraivillappa

குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பாகுறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பா மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்என் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லைஎன் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லை வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர் உம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யா குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் […]

குறைவில்லப்பா -Kuraivillappa Read More »

kuzanthai yesuvai paarka – குழ்ந்தை இயேசுவை பார்க்க

kuzanthai yesuvai parakka poren varingalakoodi paadi aarparipom varingalalalala.. happy christmas -2 deva thuthargal vanthu seithi kooravethonrivittathe oru jothi vaanilemeeipen koottam thedivanthu pootri paaniyaveneyani moovar thedi vanthu vaazthi vaanangave maattu thozuvathil mannan pirantharmagimai devanin chella pillaiyaikannimariyin madiyinile kuzanthaiyanareanbu chinnamaai avar thonrivittare kaadum koolirile kottum paniyilebaliyagave pirantha yesuvepaavam pokkum jeeva bali magimai yesuvepaarinile vanthu malarantha anbu rojave

kuzanthai yesuvai paarka – குழ்ந்தை இயேசுவை பார்க்க Read More »

குறித்த காலத்திற்கு-Kuritha kalathirku levi4 song lyrics

குறித்த காலத்திற்கு என்னில்தரிசனம் வைத்தவரேஅது முடிவிலே விளங்கும்பொய் சொல்லாதுஅதில் தாமதம் இல்லை என்றீர் துதிப்போம் இயேசுவை துதிப்போம்நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்துவங்கின இயேசுவை துதிப்போம்அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம் என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேஏறிட்டு பார் என்று தேசங்கள்அனைத்தையும்என் கையில் கொடுத்தீரேஎன்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேமேலான இலக்கை எதிர் நோக்கிஓட புது பெலன் தந்தீரே முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரேபோகின்ற தூரம் வெகுதூரம் என்றுபுறப்பட செய்தீரே அந்நியனாக கால் வைத்த இடத்தைகரங்களில்

குறித்த காலத்திற்கு-Kuritha kalathirku levi4 song lyrics Read More »