Joshua Daniel

Kalvari Nayagane Lyrics – கல்வாரி நாயகன்

Kalvari Nayagane Tamil Christian Lent days song Lyrics, written and sung by Sis. Saranya Alan R – கல்வாரி நாயகன் கல்வாரி நாயகன் இயேசுவைப்பார்கனிவான இதயம் அங்குள்ளது கைகளில் ஆணிகள் பார்க்கையிலேஎன் கைகள் பிடிக்கவா என்று உணர்ந்தேன்கால்களில் ஆணிகள் பார்க்கையிலேஎன் பாதை மாற்றிடவா என்று உணர்ந்தேன் எனக்காகவா இத்தனை பாடுகள்எனக்காகவா இத்தனை வேதனை சிரசில் முள் முடி பார்க்கையிலேஎன் சிந்தை மாற்றிடவா என்று உணர்ந்தேன்விழாவில் காயங்கள் பார்க்கையிலேஎன் வாழ்வை மாற்றிடவா என்று

Kalvari Nayagane Lyrics – கல்வாரி நாயகன் Read More »

Um Sitham Lyrics – உம் சித்தப்படி

Um Sitham Lyrics is a Tamil Christian song written by Pr. Ahab Daniel. Agape Ministries – உம் சித்தப்படி உம் சித்தப்படி நடத்திடும் என்னை நடத்திடும் ஆ ஆ ஆமென்(4) 1.கிளை நறுக்கிடும் தேவா களை பிடுங்கிடும் நாதா-2சுத்தப்படுத்தி சுத்திகரித்து உம் சாயல் ஈந்திடும் தேவா (2) ஆ ஆ ஆமென்(4) – உம் சித்தப்படி 2.பரலோக வாழ்வின் நாடி பரிசுத்தர் இயேசுவைத் தேடி -2கண்டு கொண்டேன் என் இயேசுவை தொண்டு

Um Sitham Lyrics – உம் சித்தப்படி Read More »

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen உன்னை கட்டுவிப்பேன் உன்னை கட்டுவிப்பேன் நான் என்று சொன்னாரே கட்டப்படுவேன் நான் கட்டப்படுவேன் அலங்கார மாளிகையாய் அழகான திருசபையாய் நீர் என்னை கட்டுவீர் கட்டுவீர் கட்டுவீர் நான் என்றும் கட்டப்படுவேன் 1.நீர் என்னை அழைத்ததினால் உம் காருண்யம் இழுத்ததினால் ஒருவரும் இடிப்பதில்லை ஒருநாளும் தகர்ப்பதில்லை களிப்போடு புறப்பட செய்வீர் பிடித்த கையை விடமாட்டீர் நீர் என்னை கட்டுவிப்பீரே நான் என்றும் கட்டப்படுவேன் 2.நீர் என்னை நடத்துவதால் இடறாமல் பாதுகாப்பீர் நீர்

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen Read More »

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில்

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில் யாருமில்லா பாதையில்என்னுடன் நீர் நடந்தீர் – 2உண்மையான தோழனாய் என்னை அணைத்துக் கொண்டீர்உண்மையான நேசத்தை என் இதயத்தில் வைத்தீர் Ch- உமக்காக வாழ்வேன்உம் சித்தம் என்றும் செய்வேன்இதயத்தை தந்தேன் உமக்காகவேஎன் இதயத்தை தந்தேன் உமக்காகவே இமைப்பொழுதும் மறவாமல்என்னை நீர் நினைத்தீர் -2உம் பாச கயிறுகளால்என்னை இழுத்துக் கொண்டீர்உண்மையான அன்பினை என்னை ருசிக்க செய்தீர் உமக்காக வாழ்வேன்உம் சித்தம் என்றும் செய்வேன்இதயத்தை தந்தேன் உமக்காகவே -2 முன்குறித்தவர் நீர் உண்மையுள்ளவர்என்னை அழைத்தவர்

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில் Read More »

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம்

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Song Lyrics எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 1. வெருமையின் ஆழங்களில் மூழ்கி நான் போகையில்அன்பாக தேடி வந்து என்னை மீட்டு கொண்டீரே-2 Pre chorus- நன்றி ஐயா ஆயுள் எல்லாம் -2 – உமக்கே. எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 2. அதிசயமும் ஆச்சரியமான உமது கிரியையின் படியேஒன்றும் குறைவுப்படாமல் தாங்கியே

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Read More »

Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை

Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை வாக்கு மாறாதவர்உம்மை உயர்த்திடுவேன்அழகில் சிறந்தவரேஅற்புதமானவரே உம்மை ஆராதிப்பேன்ஆர்ப்பரிப்பேன்ஆனந்த பலியிட்டு ஆராதிப்பேன்-2-வாக்கு 1.துதிக்கு பாத்திரரேதூயவர் இயேசுவே-2அதிசயம் செய்பவர்அற்புதமானவர்அன்பு நிறைந்தவரே-2-உம்மை 2.உம் நாமம் உயர்த்திடுவேன்உம்மையே பாடிடுவேன்-2ஆபத்து காலத்தில்உம் கரம் நீட்டிஎன் கரம் பிடித்து தப்புவித்தீர்-2-உம்மை 3.பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரே-2சின்னவன் ஆயிரம்சிறியவன் பலத்தஜாதியுமாவான் என்றவரே-2-உம்மை

Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை Read More »