Joshua Raghu

Ennai Munnarindhavar Lyrics – என்னை முன் அறிந்தவர்

Ennai Munnarindhavar Tamil christian Song Lyrics, Written and Sung by Ps. Asborn Sam – என்னை முன் அறிந்தவர் என்னை முன் அறிந்தவர் என்னை முன் குறித்தவர்பெயரைச் சொல்லி என்னை அழைத்தவர்என்னை நீதிமானாய் மாற்றிவிட்டவர்மகிமைப்படுத்தி உயர்த்தி வைத்தவர் மகிமை தேவ மகிமை வெளிப்படும் நேரம் இதுமகிமை தேவ மகிமை செயல்படும் நேரம் இது நேர்வழியாய் என்னை நடத்திடுவீரேநிரந்தரமாக உடன் வருவீரே நிச்சயமாகவே நீர் என்னோடிருப்பதைஉலகம் அறிந்துக்கொள்ள செய்திடுவீரே மனிதர்கள் என்னை மறந்திட்ட போதுஎன்

Ennai Munnarindhavar Lyrics – என்னை முன் அறிந்தவர் Read More »

Kangindra Desam Lyrics – காண்கின்ற தேசம்

Kangindra Desam Lyrics is a Tamil Christian Song, written and sung by Jacintha John & Jayden John  – காண்கின்ற தேசம் காண்கின்ற தேசம் ஒன்று இருக்குமானால்காணாத தேசம் என் இயேசு தருவார்-2 வா இப்போதே வா இப்போதே என் இயேசு கூட ஒன்றாய் சேர்ந்துபோகலாம் என்றே -2 நீர் வீழ்ச்சி காணலாம் வெகுதூரமல்ல -2வனாந்திரத்திலே வழியையும் அவாந்திர வெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவார் உண்டாக்குவார் – வா இப்போதே தகப்பனும் தாயும்

Kangindra Desam Lyrics – காண்கின்ற தேசம் Read More »

Kaathirukiren umakkaga Lyrics – காத்திருக்கிறேன் உமக்காக

Kaathirukiren umakkaga Lyrics is a Tamil Christian song, written and sung by Vivek Yuvaraj & Annanciya J – காத்திருக்கிறேன் உமக்காக காத்திருக்கிறேன் உமக்காக காத்திருக்கிறேன் எனக்கு நன்மை நடக்கும் வரை காத்திருக்கிறேன் என் இயேசுவே எனக்கு உம் சித்தம் நிறைவேறும் நாள்வரும் வரை காத்திருக்கிறேன் எனக்கும் உதவி கிடைக்காத நேரங்களிலும் உமக்காக காத்திருக்கிறேன்என் இயேசுவே என் இயேசுவே என் கண்ணீரின் விசுவாசத்தை காண்கின்ற தேவன் நீரே உம் அற்புதங்களுக்காக ஏங்கிய

Kaathirukiren umakkaga Lyrics – காத்திருக்கிறேன் உமக்காக Read More »

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம்

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Song Lyrics எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 1. வெருமையின் ஆழங்களில் மூழ்கி நான் போகையில்அன்பாக தேடி வந்து என்னை மீட்டு கொண்டீரே-2 Pre chorus- நன்றி ஐயா ஆயுள் எல்லாம் -2 – உமக்கே. எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 2. அதிசயமும் ஆச்சரியமான உமது கிரியையின் படியேஒன்றும் குறைவுப்படாமல் தாங்கியே

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Read More »

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom Yudha singa Yesu rajavai potri paduvomMagathuvamana unnadharai potri pugazhuvom – 2 Happy (5) ChristmasMerry (5) Christmas – 2 Naazarethil velicham vandhathae Nambinorgal Ellam pizhaithaarae – 2En vazhvil vandha nalla nesaraeEn ullam vaazhum immanuvaelae – 2 Wo oh..oh (3) Na na.naa (3) – 2 Paavam

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom Read More »