Kangindra Desam Lyrics is a Tamil Christian Song, written and sung by Jacintha John & Jayden John – காண்கின்ற தேசம்
காண்கின்ற தேசம் ஒன்று இருக்குமானால்
காணாத தேசம் என் இயேசு தருவார்-2
வா இப்போதே வா இப்போதே
என் இயேசு கூட ஒன்றாய் சேர்ந்து
போகலாம் என்றே -2
நீர் வீழ்ச்சி காணலாம் வெகுதூரமல்ல -2
வனாந்திரத்திலே வழியையும்
அவாந்திர வெளியிலே ஆறுகளையும்
உண்டாக்குவார் உண்டாக்குவார் – வா இப்போதே
தகப்பனும் தாயும் பாசமாய் உள்ளவர்கள்
ஆனால் என் தேவன் பூரண அன்புள்ளவர் -2 வா இப்போதே
பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து
தேவன் பிரகாசிக்கிறார்
நம்மேல் பூரண படி
உள்ள சீயோனிலிருந்து
தேவன் பிரகாசிக்கிறார் – வா இப்போதே
Kangindra Desam Song Lyrics, காண்கின்ற தேசம் பாடல் வரிகள்
Kangindra Desam Lyrics in English
Kangindra Desam Ontru Irukkmanaal
Kaanatha Desam En Yesu Tharuvaar -2
Vaa Ippothae Va Ippothae
En Yesu Kooda Unnai Seranthu
Pogalaam Entrae -2
Neer Veelchi Kanalaam Veguthooramalla -2
Vananthirathilae Vazhiyaiyum
Avanthira Veliyilae Aarukalaiyum
Undakkuvaar Undakkuvaar – Va Ippothe
Thagappanum Thaayum Paasamaai Ullavargal
Aanaal En Devan Poorana Anbullavar -2 Va Ippothe
Poorana Vadivulla Seeyonilirunthu
Devan pirakasikkiraar
Nammel Poorana Vadivulla Seeyonilirunthu
Devan pirakasikkiraar -2 Va Ippothe
Key Takeaways
- Kangindra Desam Lyrics is a Tamil Christian song by Jacintha John & Jayden John.
- The lyrics express themes of hope and divine love from Jesus.
- The song features repetitive verses emphasizing the invitation to join Jesus.
- It includes an English translation for better understanding.
- Links to related Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes
