Neer Sirandhavar Lyrics – நீர் சிறந்தவர்
Neer Sirandhavar Tamil Christian Song Lyrics, written and sung by John Benny – நீர் சிறந்தவர் இஸ்ரவேலை காப்பவரே உந்தன் நாமம் என் துருகமே அக்கினி மதிலாய் சூழ்ந்தவரே ஒரு சேதமும் இல்லையே உம் சிறகுகளால் என்னை மூடுகின்றீர்உடன்படிக்கை செய்து வழிநடத்துகின்றீர்-2 நீர் சிறந்தவர் நீர் பெரியவர்நீர் நல்லவர் சர்வ வல்லவர் நீர் சிறந்தவர் நீர் பெரியவர் நீர் பெரியவர் எங்கள் சேனைகளின் கர்த்தர் உன்னதர் 1.எளிமையான கிதியோனையும்பராக்கிரமசாலி என்றழைத்தீர் -2அற்பமான ஆயுதங்களால்மீதியானரை