Kalvari Nayagane Tamil Christian Lent days song Lyrics, written and sung by Sis. Saranya Alan R – கல்வாரி நாயகன்
கல்வாரி நாயகன் இயேசுவைப்பார்
கனிவான இதயம் அங்குள்ளது
கைகளில் ஆணிகள் பார்க்கையிலே
என் கைகள் பிடிக்கவா என்று உணர்ந்தேன்
கால்களில் ஆணிகள் பார்க்கையிலே
என் பாதை மாற்றிடவா என்று உணர்ந்தேன்
எனக்காகவா இத்தனை பாடுகள்
எனக்காகவா இத்தனை வேதனை
சிரசில் முள் முடி பார்க்கையிலே
என் சிந்தை மாற்றிடவா என்று உணர்ந்தேன்
விழாவில் காயங்கள் பார்க்கையிலே
என் வாழ்வை மாற்றிடவா என்று உணர்ந்தேன்
எனக்காகவா இத்தனை பாடுகள்
எனக்காகவா இத்தனை வேதனை
என்னைய நான் தந்து விட்டேன்
தன்னையே தந்த இயேசுவுக்காய்
Kalvari Nayagane Song Lyrics, கல்வாரி நாயகன் பாடல் வரிகள்
Kalvari Nayagane Lyrics in English
Kalvari Nayagan Yesuvaipaar
Kanivana Idhayam Angullathu
Kaikalil Aanigal Paarkkaiyilae
En Kaigal Pidithava entru Unarnthean
Kaalkalil Aanigal paarkkaiyilae
En Paathai Mattridava Entru Unarnthean
Enakkagava Iththanai paadugal
Enakkagavae Iththanai Vedthanai
Sirasil Mul Mudi Paarkkaiyilae
En Sinthai maattridava Entru Unarnthean
Vilavil Kaayangal Paarkkaiyilae
En Vaalvai Maattridava Entru Unarnthean
Enakkagava Iththanai paadugal
Enakkagavae Iththanai Vedthanai
Ennaiya Naan thanthu Vittean
Thannaiyae Thantha Yesuvukkaai
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Prayer & Blessings: Sis. Daphne Grace
Song: Kalvari Nayagane
Lyrics, Tune & Sung: Sis. Saranya Alan R
Music Production: Jim Lloyd Immanuel D
Key Takeaways
- The article features the lyrics of the song ‘Kalvari Nayagane’ sung by Sis. Saranya Alan R.
- It expresses themes of suffering and devotion in the context of Christian faith.
- The lyrics are provided in both Tamil and English for accessibility.
- The song is part of Tamil Christian music, published by World Tamil Christians.
- Links to additional Tamil Christian song lyrics are also included.
Estimated reading time: 2 minutes
