Ummai Aarathikka Tamil Christian Song Lyrics, Written and sung by Pastor Pradap – உம்மை ஆராதிக்க
உம்மை ஆராதிக்க எங்களை அழைத்தவரே (யாத்தி 8:1)
உம்மை ஆராதிக்க எங்களை தெரிந்தவர் (யாத்தி 9:1)
காணியாச்சிக்கு புறம்பாக இருந்தெங்களை
உம் காணானுக்குள்ளாக நடத்தினீரே (ஏபேசி 2:12)
உம் வார்த்தைக்கு தூரமாய் இருந்தெங்களை (ஏபேசி 2:13)
உம் கீர்த்தியும் புகழ்ச்சியும் ஆக்கினீரே (செப் 3:19)
உம்மையே ஆராதிப்பேன் நான்
உம்மையே ஆராதிப்பேன் (லுக் 4:8)
என் கொஞ்சத்திலே உண்மையாக இருந்திடுவேன்
உத்தமமாய் உமக்குமுன் நடந்திடுவேன் (ஏசா 38:3)
என் நீதியை வெளிச்சமாய் ஆக்கினீரே
என் கொம்பை எதிரிமுன் உயர்த்தினீரே (சங் 37:6)
உம்மை ஆராதிப்பேன் (சங் 92:10)
உம் கரத்திலே உருவான களிமண் நான் (ஏரேமி 18:4)
உம் பார்வைக்கு அருமை ஆனவன் நான்
என் எதிரியின் எதிர்பார்ப்பை தகர்த்தவரே
இந்த சாம்பலை சிங்காரமாக்கினீரே (ஏசா 61:3)
உம்மை ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன் நான்
உம்மையே ஆராதிப்பேன்
யெகோவா…..யெகோவா…..யெகோவா (1 இரா 18:39)
யெகோவா எங்கள் தெய்வமே
Ummai Aarathikka Song Lyrics, உம்மை ஆராதிக்க பாடல் வரிகள்
Ummai Aarathikka Lyrics in English
Ummai Aarathikka Engalai Aalaithavarae
Ummai Aarathikka Engalai Therinthavar
Kaaniyasikku Purambaga Irunthengalai
Um Kaananukkullaga Nadathineerae
Um Vaarthaikku Thooramaai irunthengalai
Um Keerthiyum Pugalchiyum Aakkineerae
Ummai Aarathippean Naan
Ummaiyae Aarathippean
En Konjathilae Unmaiyaga Irunthiduvean
Uththamamaai Umakku Mun Nadanthiduvean
En Neethiyai Velichamaai Aakkineerae
En Kombai Ethirimun Uyarthineerae
Ummai Aarahippean
Um Karathilae Uruvaana Kaliman Naan
Um paarkkikku Arumai Aanavan naan
En Ethiriyin Ethirpparppai Thagarthavarae
Intha Saambanai Singaramakkineerae
Ummai Aarathippean Naan
Ummaiyae Aarathippean
Yehova Yehova Yehova
Yehova Engal Deivamae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Ummai Aarathikka’ written and sung by Pastor Pradap.
- It includes various verses praising God and expressing devotion.
- Key themes include worship, divine creation, and faith in God’s power.
- The song emphasizes a personal connection with God and acknowledging His greatness.
- The English translation of the lyrics is also provided for understanding.
Estimated reading time: 2 minutes
