Ummai Aarathikka Lyrics – உம்மை ஆராதிக்க
Ummai Aarathikka Tamil Christian Song Lyrics, Written and sung by Pastor Pradap – உம்மை ஆராதிக்க உம்மை ஆராதிக்க எங்களை அழைத்தவரே (யாத்தி 8:1)உம்மை ஆராதிக்க எங்களை தெரிந்தவர் (யாத்தி 9:1)காணியாச்சிக்கு புறம்பாக இருந்தெங்களை உம் காணானுக்குள்ளாக நடத்தினீரே (ஏபேசி 2:12)உம் வார்த்தைக்கு தூரமாய் இருந்தெங்களை (ஏபேசி 2:13)உம் கீர்த்தியும் புகழ்ச்சியும் ஆக்கினீரே (செப் 3:19) உம்மையே ஆராதிப்பேன் நான் உம்மையே ஆராதிப்பேன் (லுக் 4:8) என் கொஞ்சத்திலே உண்மையாக இருந்திடுவேன் உத்தமமாய்