Thurogam Lyrics – துரோகம்

Thurogam Tamil Christian Song Lyrics – துரோகம், கர்த்தரையே நீ பாடு, ஜோசப் கரிகாலன் பாடிய மற்றொரு பாடல் Glory Ministry presence.

யார் எனக்கு துரோகம் செய்தாலும்
நீர் எனக்கு துரோகம் செய்வதில்லை
யார் என்னை மறந்து போனாலும் ஐயா
நீர் என்னை மறப்பதே இல்லை-2

என்னை தெரிந்து கொண்டவரே
என்னை தேடி வந்தவரே
பெயர் சொல்லி அழைத்தவரே
என் இயேசுவே -2

1. நம்பின மனிதன் துரோகம் செய்தாலும்
செய்த நன்றியை மறந்து
தூரம் போனாலும் நான்
நீர் என்னை விட்டு தூரம்
போவதில்லை நான்
உம்மை என்றும் மறந்து போவதில்லை

2. உலகம் எனக்கு துரோகம் செய்தாலும்
அதில் உறவும் கூட கலந்திருந்தாலும்
நீர் என்னை கருவில்
என்னை கண்ட தேவன்
நீர் என்றும் எனக்கு
துரோகம் செய்வதில்லை

3. நான் உமக்கு துரோகம் செய்தாலும் ஐயா
நீர் எனக்கு நன்மை செய்கின்றீர்
நீர் நன்மை செய்து
சோர்ந்து போவதில்லை ஐயா
உம்மை நம்பினதால் கைவிடுவதுஇல்லை

Thurogam Song Lyrics, துரோகம் பாடல் வரிகள்

Thurogam Lyrics in English

Yaar Enakku Thurogam Seithalum
Neer Enakku Thurogam Seivathillai
Yaar Ennai maranthu Ponalum Aiya
Neer Ennai Marappathae Illai -2

Ennai Therinthu Kondavarae
Ennai Thedi Vanthavarae
Peyar Solli Alaithavarae
En yesuvae -2

1.Nambina Manithan Thurogam Seithalum
Seitha Nantriyai maranthu
Thooram Ponalum naan
Neer Ennai Vittu Thooram
Povathillai naan
Ummai Entrum Maranthu Povathillai

2.Ulagam Enakku Thurogam Seithalaum
Athil Uravum Kooda Kalanthirunthalaum
Neer Ennai Karuvil
Ennai kanda Devan
Neer Entrum Enakku
Thurogam Seivathillai

3.Naan Umakku Thurogam Seithalum Aiya
Neer Enakku Nanmai Seikintreer
Neer Nanmai Seithu
Sornthu Povathillai Aiya
Ummai Nambinathaal Kaividuvathillai

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Song : Thurogam, துரோகம்
Lyric, Tune, Sung & Performed by : Eva. D. Joseph Karikalan , சுவி. D. ஜோசப் கரிகாலன்
Music : Bro. A.C.Dhinakaran , சகோ. A.C. தினகரன்

Key Takeaways

  • The article provides the lyrics to the Tamil Christian song ‘Thurogam’, sung by Joseph Karikalan.
  • The song emphasizes the theme of unwavering faith in God despite betrayal by others.
  • It features three verses that highlight a personal relationship with Jesus.
  • The lyrics are available in both Tamil and English for broader accessibility.
  • The song is published by World Tamil Christians, along with details of its musical composition.

Estimated reading time: 2 minutes