Thurogam Lyrics – துரோகம்
Thurogam Tamil Christian Song Lyrics – துரோகம், கர்த்தரையே நீ பாடு, ஜோசப் கரிகாலன் பாடிய மற்றொரு பாடல் Glory Ministry presence. யார் எனக்கு துரோகம் செய்தாலும்நீர் எனக்கு துரோகம் செய்வதில்லையார் என்னை மறந்து போனாலும் ஐயாநீர் என்னை மறப்பதே இல்லை-2 என்னை தெரிந்து கொண்டவரேஎன்னை தேடி வந்தவரேபெயர் சொல்லி அழைத்தவரேஎன் இயேசுவே -2 1. நம்பின மனிதன் துரோகம் செய்தாலும்செய்த நன்றியை மறந்துதூரம் போனாலும் நான்நீர் என்னை விட்டு தூரம்போவதில்லை நான்உம்மை என்றும்