Alwyn. M

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரேஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே-2 ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே-2 1. ஆவியானவரே(என்) ஆற்றலானவரே-2வற்றாத நீரூற்றாய்ஊறி பெருகிடனும்-2ஊரெங்கும் பரவிடனும்நாடெங்கும் பாய்ந்திடனும்-2-ஜீவன் தரும் 2 இரட்சிப்பின் ஆழ்கிணறுஎங்கள் இதயங்களே-2தண்டாயுதம் அதை கொண்டுதோண்டுகிறோம் கிணறு-2திருவசன மண்வெட்டியால்மண் அகற்றி தூரெடுப்போம்-2-ஜீவன் தரும் 3 என் இதய ஆலயத்தில்உலாவி மகிழ்கின்றீர்-2உயிர்ப்பித்து புதிதாக்கிஉற்சாகப்படுத்துகிறீர்-2ஏவுகிறீர் தூண்டுகிறீர்சேவை செய்ய எழுப்புகிறீர்-2-ஜீவன் தரும் 4.தெரிந்தெடுத்தீர் கிதியோனைவல்லமையால் ஆட்கொண்டீர்-2எக்காளம் ஊதச் […]

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum Read More »

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு – 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2 வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கமுண்டு – 2வேண்டியதை அவர்பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன்செல்லுவேன் – 2 – இயேசுவை இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கே ஓரிடம் உண்டு – 2ஆயத்தமாக்கி

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum Read More »

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu D majகர்த்தர் கிருபை என்றும் உள்ளதுஎன்றென்றும் மாறாதது-2ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபைஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2 கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்உண்மை உள்ளவர்-2 1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மைகரத்தை பிடித்து நடத்தினாரே-2தகப்பன் பிள்ளையை சுமப்பது போலதோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 2.வியாதி படுக்கை மரண நேரம்பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 3.சோதனை நம்மை

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu Read More »

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95(நான்) பாடும் போது என் உதடுகெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மாஅக்களித்து அகமகிழும்-2 1.நான் பாடுவேன் நான் துதிப்பேன்இரவு பகல் எந்நேரமும்-2உம் துதியால் என் நாவுநிறைந்து இருப்பதாக-2 நாள்தோறும் உம்மை துதிப்பேன்நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது 2.எப்போதும் நான் தேடும்கன்மலை நீர் தானே-2புகலிடமும் காப்பகமும்எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும் 3.(நான்) கருவறையில் இருக்கும் போதுகர்த்தர் என்னை பராமரித்தீர்-2(ஒரு)

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு Read More »