Um Kirubai Ondrae Lyrics – உம் கிருபை ஒன்றே
Um Kirubai Ondrae Tamil Christian Song Lyrics, Written and sung by Eva. A Wesley Maxwell – உம் கிருபை ஒன்றே உம் கிருபை ஒன்றே போதும் – 4வழிநடத்திடும், பாது காத்திடும்பாதம் கல்லில் இடறாமலே – 2 அதிகாலை தோறும் புதிததுவானம் பூமி யாவிலும் உயர்ந்ததுஆயிரம் தலைமுறைக்குரியதுஆண்டவா, உம் கிருபை பெரியதுஆயிரம் தலைமுறைக்குரியதுஇயேசுவே, உம் கிருபை பெரியது என்னைப் பாதுகாப்பதும் கிருபையேஎன்னை நடத்திச் செல்வதும் கிருபையேநேற்றும் இன்றும் என்றும் மாறிடாதேவனே, உம்