Rohit Fernandez

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே நடந்ததெல்லாம் நன்மைக்கே நடப்பதெல்லாம் நன்மையேஎன்றும் நம்புவோம் இயேசுவையே நம்மை நடத்துவார் என்றுமே உலக பாடுகள் நிந்தை இழப்புகள் அன்பைவிட்டு பிரிக்குமோஉலக ஆஸ்திகள் உயர்வு மேன்மைகள் நித்தியத்திற்கு ஈடாகுமோ போதுமே அவர் அன்பொன்றே நம் நோக்கம் நித்தியமேஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயாஇயேசு போதுமே வழிகளிலெல்லாம் அவரையே நினைப்போம்காரியம் வாய்க்கச் செய்வார்இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிப்போம்செயல்களை வாய்க்கச் செய்வார் நம்மை நடத்துவார் நம்மை உயர்த்துவார் என்றும் மேன்மைப் படுத்துவார்ஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயாநம்மை நடத்துவார் […]

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே Read More »

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே அழைத்ததும் கேட்பவரே அன்போடு அணைப்பவரே வேண்டியதற்கு அதிகமாய்ஆசையாய் தருபவரே -2 என் வாழ்வின் உயரங்களைஏக்கமாய் கொண்டவரே என் வாழ்வின் உயரங்களுக்குகாரண கர்த்தரே – 2 ஆராதிப்பேன் உயர்த்துவேன் உன்னதரே உயர்ந்தவரே – 2 எதிர்பார்த்த நேரங்களில்ஏமாற்றம் வந்ததே நெருங்கி நின்ற நண்பர்களின்தூரம் புரிந்ததே – 2 அப்பா உம் தோள்களிலேபிள்ளையாய் வாழ்ந்திடவே என் உள்ளம் ஏங்கிடுதே ஏற்றுக் கொள்ளும் தகப்பனே – 2 – ஆராதிப்பேன் இருள் சூழ்ந்த நேரங்களில்வெளிச்சத்தை

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே Read More »