Neena Mariam

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu***************************************************** என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமேEn ullathai unarntha enthan yaesu pothumae உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமேUmmai entrum naan maravaa ithayam tharumae என் துன்பத்தை துடைக்கும் எந்தன் இயேசு போதுமேEn thunpathai thudaikkum enthan yaesu pothumae உமக்காக நான் ஓட பெலனைத் தாருமேUmakkaka naan ooda pelanaith tharumae பெலனை தாருமே உம் […]

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu Read More »

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள்

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள் Engal Maththiyil ulavidum- எங்கள் மத்தியில் உலாவிடும் A Majorஎங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 இதோ மனிதர்கள் மத்தியில்வாசம் செய்பவரேஎங்கள் நடுவிலே வசித்திடவிரும்பிடும் தெய்வமே உமக்கு சிங்காசனம் அமைத்திடஉம்மைத் துதிக்கிறோம் இயேசுவேபரிசுத்த அலங்காரத்துடனேஉம்மைத் தொழுகிறோம் இயேசுவே எங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 எங்கள் தேசத்தில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 ஓசன்னா உன்னத இராஜன்இயேசுவுக்கேஇராஜா உயர்ந்தருளுமேஓ…ஓசன்னா….(2) ஓசன்னா ஹோவேசுவர்க் மே சதாஇராஜா உச்சா சதாஓ..ஓசன்னா…(2) Hosanna In the

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள் Read More »

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே அழைத்ததும் கேட்பவரே அன்போடு அணைப்பவரே வேண்டியதற்கு அதிகமாய்ஆசையாய் தருபவரே -2 என் வாழ்வின் உயரங்களைஏக்கமாய் கொண்டவரே என் வாழ்வின் உயரங்களுக்குகாரண கர்த்தரே – 2 ஆராதிப்பேன் உயர்த்துவேன் உன்னதரே உயர்ந்தவரே – 2 எதிர்பார்த்த நேரங்களில்ஏமாற்றம் வந்ததே நெருங்கி நின்ற நண்பர்களின்தூரம் புரிந்ததே – 2 அப்பா உம் தோள்களிலேபிள்ளையாய் வாழ்ந்திடவே என் உள்ளம் ஏங்கிடுதே ஏற்றுக் கொள்ளும் தகப்பனே – 2 – ஆராதிப்பேன் இருள் சூழ்ந்த நேரங்களில்வெளிச்சத்தை

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே Read More »

Neer en kedagam – நீர் என் கேடகம்

Neer en kedagam – நீர் என் கேடகம் Lyrics நீர் என் கேடகம் என் மகிமையும் நீரேதலையை உயர்த்துபவர் நீர் என் தலை நிமிர செய்பவர் நீர் என்னை ஆசிர்வதித்தீரேஉம் காருண்யத்தாலேஎன்னை சூழ்ந்து கொண்டீரேகேடகமாய் – (2) 1. உம்மை நோக்கி கூப்பிட்டேன்செவி கொடுத்தீரேசத்தமிட்டு கூப்பிட்டேன்பதில் கொடுத்தீரே கர்த்தரே நீரே என்னை தங்குகுறீர்தேவனே நீரே என்னை சுமக்கின்றீர் 2. பக்தியுள்ளவனை தெரிந்துகொண்டீரேநீதிமானாக மாற்றிவிட்டீரேநெருக்கத்தில் இருந்த என்னை விடுவித்தீர்விசாலத்தில் என்னை நிறுத்தினீர் Neer en kedagam En

Neer en kedagam – நீர் என் கேடகம் Read More »