Embar Kannan

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல்

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் Lyrics எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் நடத்தினீர்நான் எப்படி நன்றி சொல்வேன்உந்தன் அன்பை என்னை விட்டென்றும் எடுத்திடாமல்அனுதினம் உம் அன்பால் என்னை நடத்தினீர் 1 பாதை மாறி சென்ற போதும் நீர் என்னை திருப்பி கொண்டு வந்தீர்என்னை வெறுக்காமல் நடத்தி வந்தீர்எப்படி உமக்கு நன்றி சொல்வேன் 2 வழி தெரியாமல் திகைத்த போதுஉம் வார்த்தையால் என்னை நடத்தி வந்தீர்என்னை மறவாமல் நடத்தி வந்தீர்எப்படி […]

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் Read More »

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரேஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரேதுணையாளரே எங்கள் ‌ஆறுதலே மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்கேரூபீன்கள்‌ மத்தியில்கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில்சீனாய் மலை உச்சியில்கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே சீடர்களின் மத்தியில்மேல் வீட்டு அறையினில்பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே Magimayin megamaaga irangi vandheeraeAasaripu koodarathil irangi vandheerae Vaarum iyya, nallavarae,Thunaiyaalarae, engal aarudhalae Maga parisuth sthalathinilKerbeengal mathiyilKirubaasanam meethinilIrangi vandheerae

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi Read More »

Neer en kedagam – நீர் என் கேடகம்

Neer en kedagam – நீர் என் கேடகம் Lyrics நீர் என் கேடகம் என் மகிமையும் நீரேதலையை உயர்த்துபவர் நீர் என் தலை நிமிர செய்பவர் நீர் என்னை ஆசிர்வதித்தீரேஉம் காருண்யத்தாலேஎன்னை சூழ்ந்து கொண்டீரேகேடகமாய் – (2) 1. உம்மை நோக்கி கூப்பிட்டேன்செவி கொடுத்தீரேசத்தமிட்டு கூப்பிட்டேன்பதில் கொடுத்தீரே கர்த்தரே நீரே என்னை தங்குகுறீர்தேவனே நீரே என்னை சுமக்கின்றீர் 2. பக்தியுள்ளவனை தெரிந்துகொண்டீரேநீதிமானாக மாற்றிவிட்டீரேநெருக்கத்தில் இருந்த என்னை விடுவித்தீர்விசாலத்தில் என்னை நிறுத்தினீர் Neer en kedagam En

Neer en kedagam – நீர் என் கேடகம் Read More »