மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரேஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரேதுணையாளரே எங்கள் ‌ஆறுதலே மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்கேரூபீன்கள்‌ மத்தியில்கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில்சீனாய் மலை உச்சியில்கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே சீடர்களின் மத்தியில்மேல் வீட்டு அறையினில்பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே Magimayin megamaaga irangi vandheeraeAasaripu koodarathil irangi vandheerae Vaarum iyya, nallavarae,Thunaiyaalarae, engal aarudhalae Maga parisuth sthalathinilKerbeengal mathiyilKirubaasanam meethinilIrangi vandheerae […]

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi Read More »