Jijo C John

Thaiparavai Pola Lyrics – தாய் பறவை போல

Thaiparavai Pola Tamil Christian Song Lyrics, Written and sung by Anusha Chandrakumar  & Chithra Arun – தாய் பறவை போல தாய் பறவை போல நம்மை காப்பவர் இவரே சர்வ வல்லவர்!செட்டைகளின் கீழே… அடைக்கலம் தந்து… என்றும் நம்மை காப்பவர்! (×2) உம்மைப் போல பரிசுத்தர்… யாரும் இல்லையே! உம்மைப் போல பெரியவர்… யாரும் இல்லையே! உம்மைத் தவிர வேறொரு தேவன்… இல்ல சிறகால் நம்மை மூடுவீரேஎன்றும் உம்மைஸ்தோத்திரிப்பேன் பாடிடுவேன்!ஆடிடுவேன்! துதித்துடுவேன்உம்மையே!

Thaiparavai Pola Lyrics – தாய் பறவை போல Read More »

En Vaazhvai Uyarthidum Lyrics – என் வாழ்வை உயர்த்திடும்

En Vaazhvai Uyarthidum Tamil Christian Song Lyrics, written and sung by Anusha Chandrakumar  & Kirubavathi Daniel – என் வாழ்வை உயர்த்திடும் என் வாழ்வை உயர்த்திடும் கர்த்தர் என்னோடு இருக்க கலக்கமில்லையே என் எதிர்காலம் அறிந்திடும் ராஜா என்னோடு இருக்க குறையில்லையே எல் கிப்போர் எல் கிப்போர் யுத்தங்கள் செய்பவரே எதிரி படைதனை துரத்திடுவீர் ஜெயமாய் எம்மை நடத்துவீர் – சரணம் 1: எதிரியாய் எழும்பும் சத்துருவை முற்றிலும் இன்று முறியடிப்பீர்

En Vaazhvai Uyarthidum Lyrics – என் வாழ்வை உயர்த்திடும் Read More »

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu***************************************************** என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமேEn ullathai unarntha enthan yaesu pothumae உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமேUmmai entrum naan maravaa ithayam tharumae என் துன்பத்தை துடைக்கும் எந்தன் இயேசு போதுமேEn thunpathai thudaikkum enthan yaesu pothumae உமக்காக நான் ஓட பெலனைத் தாருமேUmakkaka naan ooda pelanaith tharumae பெலனை தாருமே உம்

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu Read More »

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும்

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும் கண்ணுக்குள்ள வச்சி காக்கும்நல்ல தேவன் இவர் அவரே என் பெயரையும் அறிந்த நல்ல தேவன் அவர் இவரே -2 கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே பயமில்லை எதற்கும் பயமில்லஎதுக்கும் பயமில்லை கண்ணீரை துடைச்சவரே புது பாடல் தந்தவரே கீழே விழாதபடியே கையை புடிச்சீரே நம்பினோர் கை விட்டாலும் மறந்தே பின்னாலும்நான் நம்பும் தேவன் அவர் என்னை மறக்கலயே பாதை தெரியாம வழியிலேநின்ன போது நம்பிக்கை தந்து என்னை நடக்க

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும் Read More »