PHAREZ EDWARDS

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும்

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும் கண்ணுக்குள்ள வச்சி காக்கும்நல்ல தேவன் இவர் அவரே என் பெயரையும் அறிந்த நல்ல தேவன் அவர் இவரே -2 கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே பயமில்லை எதற்கும் பயமில்லஎதுக்கும் பயமில்லை கண்ணீரை துடைச்சவரே புது பாடல் தந்தவரே கீழே விழாதபடியே கையை புடிச்சீரே நம்பினோர் கை விட்டாலும் மறந்தே பின்னாலும்நான் நம்பும் தேவன் அவர் என்னை மறக்கலயே பாதை தெரியாம வழியிலேநின்ன போது நம்பிக்கை தந்து என்னை நடக்க […]

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும் Read More »

பிறந்தார் இயேசு பிறந்தார் -Piranthaar Yesu Piranthaar

பிறந்தார் இயேசு பிறந்தார்மா தேவன் உலகில் உதித்தார் – 2 மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 2இம்மானுவேல் நம்மில் பிறந்தாரேவிண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே – 2 1. எ‌ல்லையில்லா ஞானபரன் (எம்) உள்ளமதில் வந்துதித்தார் – 2 கர்த்தாவே மனுவாகினார் (எம்) இரட்சிப்பின் வழியாகினார் – 2 மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 1இம்மானுவேல் நம்மில் பிறந்தாரேவிண்ணில் மகிழ்ச்சியும்

பிறந்தார் இயேசு பிறந்தார் -Piranthaar Yesu Piranthaar Read More »