Thaiparavai Pola Lyrics – தாய் பறவை போல
Thaiparavai Pola Tamil Christian Song Lyrics, Written and sung by Anusha Chandrakumar & Chithra Arun – தாய் பறவை போல தாய் பறவை போல நம்மை காப்பவர் இவரே சர்வ வல்லவர்!செட்டைகளின் கீழே… அடைக்கலம் தந்து… என்றும் நம்மை காப்பவர்! (×2) உம்மைப் போல பரிசுத்தர்… யாரும் இல்லையே! உம்மைப் போல பெரியவர்… யாரும் இல்லையே! உம்மைத் தவிர வேறொரு தேவன்… இல்ல சிறகால் நம்மை மூடுவீரேஎன்றும் உம்மைஸ்தோத்திரிப்பேன் பாடிடுவேன்!ஆடிடுவேன்! துதித்துடுவேன்உம்மையே!