Reegan Gomez

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான்

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் 1. தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உமக்காகவே பிரித்தெடுத்தீர்உலகம் தோன்றும் முன்னே என்னை உம் பிள்ளையாய் கண்டீர் ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் உம் சித்தம் செய்திடத்தான் – 2 2. மறுபடியும் பிறக்கச் செய்தீர்மனக்கண்களை திறந்து விட்டீர் பாவத்திற்கு மரிக்கச் செய்தீர் என்னை உமக்காக வாழச் செய்தீர் 3. உம்மை அறியும் தாகத்தினால் எல்லாமே நான் குப்பை என்றேன் […]

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் Read More »

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம்

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் என் ஜீவ நாட்களெல்லாம்என்றும் உம்மை சார்ந்திருப்பேன்நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமேஎன் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா 1. ஜெநிப்பித்தவர் நீர்தானையா – என்னைகைவிடவில்லையையா 2. ஆதரித்தீர் அரவணைத்தீர்உம் தோளில் என்னை சுமந்தீர் 3. காரிருள் சூழ்கையில் ஒளியாக வந்தீரையா 4. கண்ணின்மணிபோல் காத்துக் கொண்டீர்எண்ணில்லாத நன்மைகள் செய்தீர் 5. இதுவரையில் நடத்திவந்தீர்இனிமேலும் நடத்திடுவீர் 6. சோதனையோ வேதனையோஇயேசையா உம்மை நம்புவேன் 7. என் மீட்பரே என் இயேசுவேஉயிரோடு

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் Read More »

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே 1)தூய ஸ்தலத்தில் உம்மையேபணிந்து தொழுகின்றோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே – 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே – 2 2)தெய்வீக அமைதி சூழ்ந்திடஉம்மைப் பாடுகின்றோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே – 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே – 2 3) ஜீவபலியாய் எங்களைஉம்மிடம் அர்ப்பணித்தோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம்

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே Read More »

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai கிருபை கிருபை தேவ கிருபைஎன்னை வாழ வைப்பதும் தேவ கிருபைநான் என்று சொல்லிட என்னில் என்ன மேன்மையுண்டு?எல்லாம் கிருபை எல்லாம் கிருபைஎல்லாம் எல்லாம் கிருபை 1. நிர்மூலமாகாமல் காத்த கிருபைஎன்னை இம்மட்டும் நடத்தின தேவகிருபை 2. பெலவீன சுகவீன நேரங்களில்என்னை பெலத்தால் நிரப்பின தேவ கிருபை 3. அற்பனும் நீசனுமான என்னைஅபிஷேகம் செய்திட்ட தேவகிருபை 4. உன்னத ஊழியம் தந்த கிருபைஎன்னை பயன்படுத்துவதும் தேவகிருபை

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai Read More »

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL

எலியாவின் நாட்களில்பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில்பெரும் காரியம் செய்திடுவார் எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 1. அதிகார அரியணையில்அமர்ந்திருந்தோர் அலறி நின்றார்ஆவியில் அனல் கொண்ட எலியாஅஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் 2. காகங்களைக் கொண்டுகர்த்தர் எலியாவை போஷித்தாரேமரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்பச் செய்தாரே 3. பனிமழை நிறுத்திடவும்பெருமழை பெய்யப்பண்ணவும்அதிகாரம் தந்தார் தேவன்தம் தாசன் எலியாவுக்கு 4. பாகாலின் கூட்டமெல்லாம்பதில் இல்லாமல் தலைகுனிந்தார்பாகால் தெய்வமே அல்ல – என்றுநம்

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL Read More »

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics

நீர் தந்த இந்த வாழ்விற்காய்உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்ஏன் இந்த அன்பு என்மீதுஉம்மை நன்றியுடன் துதிப்பேன் 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லைஉந்தனின் அன்பிற்கு அளவே இல்லை சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும் 2.சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்அழைத்தவர் நீரோ மாறிடவில்லைஇருளிலேஉந்தனின் வெளிச்சம் தந்தீர்கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர் 3.புழுதியிலிருந்து தூக்கின அன்பேபுகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில்மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம்இயேசுவே நீரே எனது

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics Read More »

உன்னதமானவரே உறைவிடமானவரே

உன்னதமானவரே உறைவிடமானவரேஉமக்கே எங்கள் ஆராதனை-2 கர்த்தாவே உம்மை தேடுவோர்க்குநன்மைகள் ஒன்றும் குறைவுபடாது-2 முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால்வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே-2-உன்னதமானவரே 1.சூழ்ந்து காக்கும் கேடகமேதாங்கி நடத்தும் நங்கூரமே-2குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம்கர்த்தாவே உம்மை சார்ந்து கொள்வோம்-2-உன்னதமானவரே 2.வாதைகள் எங்களை அணுகிடாதுபொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது-2வழிகளிலெல்லாம் எங்களை காத்திடபரலோக தூதர்கள் தந்தீரையா-2-உன்னதமானவரே

உன்னதமானவரே உறைவிடமானவரே Read More »