Anish Yuvani

Vazhnal muluvadhum Lyrics – வாழ்நாள் முழுவதும்

Vazhnal muluvadhum Tamil Christian Song Lyrics, Written and Sung by Sis: Anishla John – வாழ்நாள் முழுவதும் நீங்க இல்லாம வாழ முடியாதுஉங்க துணை இல்லாம ஏதும் செய்ய முடியாது – 2 வாழ்நாள் முழுவதும் என் கூட வாங்கப்பா ஒவ்வொரு நிமிடமும் என் கூட பேசுங்கப்பா – 2 மாம்ச கிரியைகள் வெறுக்க செய்திடும் உங்க செல்ல பிள்ளையாய் வாழ வைத்திடும் -2 என்னை விசுவாசம் இன்மைகள் விலக செய்திடும் உங்க

Vazhnal muluvadhum Lyrics – வாழ்நாள் முழுவதும் Read More »

Parathai vitteere Lyrics – பரத்தை விட்டீரே

Parathai vitteere Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor Praveen Arvind – பரத்தை விட்டீரே பரத்தை விட்டீரே, என் கரத்தைப் பிடித்தீரேஅணைத்துக்கொண்டீரே, உம் அன்பை கொடுத்தீரேநீரே என்னை நேசித்தீரைய்யாநான் எம்மாத்திரம் யேசைய்யா என் பாவத்திலே பிறந்தேன், என் பாவத்திலே வளர்ந்தேன்உம்மை நான் அறியேன், உம் இரட்சிப்பையும் அறியேன்நீர் என்னைத் தேடி வந்தீரேஎன்னை இரட்சிக்க இறங்கி வந்தீரே நீ அனாதை இல்லை என்றீர், என்னைப் பிள்ளையாய் ஆக்கினீர்உனக்கு அப்பா நான் என்றீர்,

Parathai vitteere Lyrics – பரத்தை விட்டீரே Read More »

Uyirilum maelaanavar Lyrics – உயிரினும் மேலானவர்

Uyirilum maelaanavar Tamil Christian Song Lyrics, Written and sung by REV.D.Melvin Manesh, V.Jesudhas Vishwanathan – உயிரினும் மேலானவர் உயிரினும் மேலானவர்உண்மையில் மாறாதவர்உத்தமரே உம்மை நேசிக்கின்றோம்உன்னதரே உம்மை உயர்த்துகின்றோம் அல்லேலூயா உம்மை போற்றுவோம்அல்லேலூயா உம்மை ஆராதிப்போம்அல்லேலூயா மேன்மைப்படுத்துவோம்நீர் சர்வ வல்ல தேவன் 1.நீங்க செய்த நன்மையால்எங்கள் உள்ளம் நன்றியால்பாசத்தோடு புகழ்வோம்பாிசுத்தத்தோடு தொழுவோம்எங்கள் வாழ்நாளெல்லாம்சாட்சியாக நிற்போம் 2.கடந்து வந்த பாதைகள்காத்த உந்தன் கிருபைகள்காலமெல்லாம் நினைப்போம்கர்த்தர் வாக்குத்தத்தம் மறவோம்உந்தன் வார்த்தையினால்என்றும் முன்னேறுவோம் 3.காத்திருந்த காலங்கள்கழுகைப் போல

Uyirilum maelaanavar Lyrics – உயிரினும் மேலானவர் Read More »

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு – 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2 வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கமுண்டு – 2வேண்டியதை அவர்பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன்செல்லுவேன் – 2 – இயேசுவை இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கே ஓரிடம் உண்டு – 2ஆயத்தமாக்கி

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum Read More »

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen நேசிப்பேன் நேசிப்பேன் என்னை நேசிக்கும் தெய்வமேநம்புவேன் நம்புவேன் என் வாழ்நாள் முழுவதும் நேசிப்பேன் நேசிப்பேன் என்னை நேசிக்கும் தெய்வமேநம்புவேன் நம்புவேன் என் வாழ்நாள் முழுவதும் என்னை நேசிக்கும் தெய்வமேஎன் துதிக்குப் பாத்திரரே என்னை நேசிக்கும் தெய்வமேஎன் துதிக்குப் பாத்திரரே மகிமை உம்மகே மாட்சிமை உமக்கே-2 இதுவரை நடத்தினர்தாயின் கருவில் என்னை அறிந்தீர்அழைத்தவர் நடத்துவார், நிறைவாக நடத்துவார் இதுவரை நடத்தினர்தாயின் கருவில் என்னை அறிந்தீர்அழைத்தவர் நடத்துவார், நிறைவாக நடத்துவார் காத்திருந்து பெலன்

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen Read More »

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு யாரும் அறியாத அன்பொன்று உண்டுஎன் இயேசுவிடத்திலே உண்டுஅகலமில்லா ஆழமில்லா உயரமில்லாத அன்பு 1. மனிதன் தேடுகிறான் அந்த அன்பைநாடி ஓடுகிறான் அந்த அன்பையாரிடம் அன்பை பெற்று கொள்வானோ என்பதை அறியானே 2. வேத வசனத்தை அறிந்திருந்தாலும்பல பாஷைகள் கற்றிருந்தாலும்தேவனின் அன்பை அறியாத மனிதனை தேவன் அறிவாரே

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு Read More »

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர்

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் பேசும் தெய்வம் நீர்பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல 1.என்னைப் படைத்தவர் நீர்என்னை வளர்த்தவர் நீர்என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கிஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 2.என் பாரம் சுமப்பவர் நீர்என் தாகம் தீர்ப்பவர் நீர்என்னைப் போஷித்து என்னை உடுத்திஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 3.என் குடும்ப வைத்தியர் நீர்ஏற்ற நல ஔஷதம் நீர்எந்தன் வியாதி பெலவீனங்களில்என்னோடிருப்பவர் நீர்

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் Read More »

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர்

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேசேனைகளின் கர்த்தர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேதுதிகன மகிமைக்கு பாத்திரரே 1.என் சிருஷ்டிகரே என் நாயகரேசேனைகளின் கர்த்தரேஇஸ்ரவேலின் பரிசுத்தரேபரிசுத்தர் நீர் மாத்திரமே-2-பரிசுத்தர் 2.என் தேவனே என் இயேசுவேஎன்னை ஆளும் பரிசுத்தரேநான் உயிர் வாழ்வதேஉம்மை ஆராதிக்கஆராதிப்பேன் என்றுமே-2-பரிசுத்தர் நீர் ஒருவரே பரிசுத்தர்-16-பரிசுத்தர் Parisuthar Parisuthar ParisutharaeSenaigalin Karthar ParisutharaeParisuthar Parisuthar ParisutharaeThuthi Gana Magimaikku Paathirarae 1.En Sirushtigarae En NaayagaraeSenaigalin KarthareIsravelin ParisutharaeParisuthar Neer Maathramae-2-Parisuthar 2.En Devanae

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் Read More »

Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த

Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த வேண்டாம் என்று வெறுத்த என்னைஉயர்த்தின தெய்வமேஅணைந்த திரி போன்ற என்னைஅக்கினி அனலாக மாற்றினீர்-2 வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்என்னையும் பயன்படுத்துவீர்-2அதை உணர்ந்து நான் பாடுவேன்உம் மகிமை நான் காண்பேன்-2 எனக்காய் உதவிடும் தேவனேஎன் பாவம் கழுவிட வந்தவரே-2பரலோகின் தேவனே இராஜாதி இராஜனேஎன் பாவம் துடைக்க வந்தார்-2 பெரிய காரியங்கள் செய்பவரேஎனக்காய் யாவையும் செய்தவரே-2கழுகைப்போல் பறந்து உன்னதத்தில் பறந்துமேலான அபிஷேகம் வாஞ்சிப்பேன்-2 என்னை சுகமாக்கும் தெய்வமேஎன்னை பெலனாக்கும்

Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த Read More »

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal Naan nambidum kariyangalEn devanal vaithidumaeAzhithavar neeranathalKurivukal enakilayaeEn nambikai neer thanaiyaEnnai namibidum daivam neerae Oru murai alla,eru mari allaPala murai nanum vilaki ponaenAnalum ennai thadi vantheerKirubainaal enai meetu kondeer Ennai vidavum janikalErukielPathyam ennaium tharinthaedutheerKuraivukal ellam nerivakineerOthavatha ennaium oyarthi vaitheer

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal Read More »

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai கிருபை கிருபை.என்றென்றும் உள்ள தேவ கிருபை-2 1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபைநஷ்டத்தின் நேரத்திலும் கிருபை-2கண்ணீரை துடைக்கும் உம் கிருபைகரம் பிடித்து நடத்தும் உம் கிருபை-2-கிருபை 2.பெலவீன நேரத்திலும் கிருபை(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை-2சோர்ந்து போன நேரத்திலும் கிருபைநம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை-2-கிருபை 3.தாழ்மையுள்ளவருக்கு கிருபைதாராளமாய் கிடைக்குமே கிருபை-2தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபைஅவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை-2-கிருபை

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai Read More »

உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae

உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae உம்மை போல் யாரும் இல்லையே உம்மை போல் ஒருவர் இல்லையே உம்மை போல் யாரும் இல்லை உம்மை போல் ஒருவர் இல்லை உம்மை போல் தெய்வமில்லையே வாக்கு மாறவில்லையே வல்லமை குறையவில்லை வழி தவற என்னை விடவுமில்லையே ஆராதிப்போம் ஆராதிப்போம் இயேசு ராஜாவை ஆர்பரிப்போம் ஆர்பரிப்போம் உயர்வு தந்தவரை -2 செங்கடலை இரண்டாக பிளந்தவர் பார்வோனின் சேனைகளை தகர்த்தவர் செங்கடலை பிளந்தவர் சேனைகளை தகர்த்தவர்

உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae Read More »