Ben Jacob

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால்இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்இயேசுவை நான் காணும் போது-2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்துஆனந்த கண்ணீர் வடிப்பேன்எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்அந்த நாடு சுதந்தரிப்பேன்-2-கொஞ்ச 1.கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகைகடந்தென்று நான் மறைவேன்-2ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றேதேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்-2-கொஞ்ச 2.இந்த தேகம் அழியும் கூடாரம்இதை நம்பி யார் பிழைப்பார்-2என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டேஇயேசுவோடு நான் குடியிருப்பேன்-2-கொஞ்ச 3.வீணை […]

Konja Kalam Yesuvukaga – கொஞ்ச காலம் இயேசு Read More »

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal Naan nambidum kariyangalEn devanal vaithidumaeAzhithavar neeranathalKurivukal enakilayaeEn nambikai neer thanaiyaEnnai namibidum daivam neerae Oru murai alla,eru mari allaPala murai nanum vilaki ponaenAnalum ennai thadi vantheerKirubainaal enai meetu kondeer Ennai vidavum janikalErukielPathyam ennaium tharinthaedutheerKuraivukal ellam nerivakineerOthavatha ennaium oyarthi vaitheer

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal Read More »

பனி காலம் ஓர் நள்ளிரவில் -Pani kaalam or nalliravil

பனி காலம் ஓர் நள்ளிரவில்பெத்லகேமில் ஓர் சத்திரத்தில்மாட்டுக் கொட்டிலின் முன்னனையில்பிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா பெத்லகேம் அருகில் வயல்வெளிமேய்ப்பர் காத்தனர் மந்தைகளைஅதன் கூறினான் நற்செய்தியைபிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா வானத்தில் ஓர் நட்சத்திரம்கண்டனர் மூன்று சாஸ்திரிகள்அறிந்தார் பேரோர் உண்மைதனைபிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா

பனி காலம் ஓர் நள்ளிரவில் -Pani kaalam or nalliravil Read More »

சந்தோஷமான பொன் நாள் – Santhosamana pon naal

சந்தோஷமான பொன் நாள்இயேசு பாலகன் பிறந்த இந்நாள் ஏழைக்கு இரங்குவோம் எளியோரை தாங்குவோம்இதுதான் உண்மை கிறிஸ்மஸ் ஆடை இல்ல ஆயிரம் பேர் நம்முன் உண்டேஅவ்வண்ணம் ஆனோரை யார் நினைப்பார் புத்தாடை அணிந்து மகிழ்ந்திடும் நாமும்எளியோரை நினைப்பது கிறிஸ்மஸ் பசியுற்ற ஏழைகள் பலபேர் உண்டேபகிராமல் இருந்தால் சுயநலமே ஆகாரம் உண்டு மகிழ்ந்திடும் நாமும்பகிர்ந்தளிப்பதுவே கிறிஸ்மஸ் ஆடம்பரம் ஆசையை உதறித்தள்ளி பாலகனை அறியாதோர் அறிந்திட செய்வோம்இருளில் இருப்பவர் இயேசுவை அறியஉழைப்பதும் உண்மை கிறிஸ்மஸ்

சந்தோஷமான பொன் நாள் – Santhosamana pon naal Read More »

இன்று நமக்காக இயேசு பிறந்தாரே – Intru Namakaga Yesu piranthare

இன்று நமக்காக இயேசு பிறந்தாரே மண் மாந்தரின் பாவம் போக்க இம்மானுவேல் பிறந்தாரே மகிழ் பாடி கொண்டாடுவோம் அழகு மிகுந்தவர் இம்மானுவேல்அன்பு மிகுந்தவர் இம்மானுவேல் ஏழை கோலமாய் தாழ்மை ரூபமாய்உன்னத தேவன் வந்துதித்தார் ஆலோசனை கர்த்தர் இம்மானுவேல்வல்லமை உள்ளவர் இம்மானுவேல்நித்திய பிதா சமாதான பிரபுநீதியின் தேவன் வந்துதித்தார் தாவீதின் மைந்தர் இம்மானுவேல்தாழ்மை உள்ளவர் இம்மானுவேல்அன்பின் தேவனாம் இயேசு பாலகன் பாவங்கள் போக்க வந்துதித்தார்

இன்று நமக்காக இயேசு பிறந்தாரே – Intru Namakaga Yesu piranthare Read More »

பனித்துளி தூவிடும் இரவில்- Pani thuli thoovidum iravil

பனித்துளி தூவிடும் இரவில் வான் கூரையையாய் கொண்ட தொழுவில்தெய்வ சுதனாய் அன்னை மடியில்தவழ்ந்தார் இயேசு பாலன் மண்ணுலகை அவர் மீட்டிடமாடடை குடிலில் பிறந்திட்டார் மானிடர்கள் பாவம் போக்கிட ஏழையின் கோலம் எடுத்திட்டார் தேவலோகம் துறந்த இயேசுகன்னியின் மைந்தனாகினார் விண்ணொளி வானத்தில் தோன்றிட தூதர்கள் நற்செய்தி உரைத்தனர்மந்தையை காத்திட்ட மேய்ப்பர்கள் அவர் முகம் காண விரைந்தனர் பாலன் இயேசுவை கண்டு மகிழ்ந்து வாழ்த்தி வணங்கி துதித்தனர்

பனித்துளி தூவிடும் இரவில்- Pani thuli thoovidum iravil Read More »

சந்தோஷத்தோடு பாடிடுவோம் – Santhosathodu paadiduvom

சந்தோஷத்தோடு பாடிடுவோம் இயேசு பாலன் பிறந்தார் இன்று களிப்போடு ஆர்ப்பரிப்போம் யூதராஜன் பிறந்தார் இன்று ஆஹா என்ன ஆனந்தம் ஆஹா என்ன பேரின்பம்என்னை மீட்க இயேசு மண்ணுலகில் வந்தாரே யூதருக்கு ராஜாவாக பிறந்தவர் எங்கே அவரை பணிந்து தொழுதிட வந்தோம் ஏரோது ராஜா அதைக்கேட்டு கலங்கஎருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்க பிறந்தார் பெத்லகேமிலே ஞானம் வளர்ச்சி கிருபை பெற்றவர்நியாயம் நீதி பறைசாற்றும் தேவனவர் செயலில் மகத்துவமான தேவன் இயேசுபாவத்தை போக்கும் பரிசுத்தர் இயேசு பிறந்தார் இந்த பூவுலகில்

சந்தோஷத்தோடு பாடிடுவோம் – Santhosathodu paadiduvom Read More »

பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku

பிறந்த இயேசு பாலனுக்கு ஓசன்னா உன்னதத்தில் தேவனுக்கு ஓசன்னா சத்திரத்தை தேடி வந்த தேவன் அவரே பாவியை மீட்க வந்த பாலன் அவரே உன்னோடு இருக்க பூமியில் பிறந்தார் மகிமை நிறைந்த தேவன் அவர் இயேசு பாலனே ரட்சிப்பை கொடுக்கும் வள்ளல் இயேசு பாலனே அந்த தேவன் இயேசு புல்லணையில் பிறந்தார் சாஸ்திரிகள் தேடி வந்த தேவன் அவரே ஆட்டிடையர் போற்றி நின்ற மீட்பர் அவரே அந்த தேவன் இயேசுவை வாழ்த்தி பாடுவோம்

பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku Read More »

தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare

தேவ பாலகன் பிறந்தாரே தேவ தூதர்கள் வாழ்த்திடவேதேவ பாலகன் உதித்தாரே தேவ லோகம் துறந்திட்டாரே கடும் குளிர் நேரத்தினில் பனி விழும் இரவினிலே கந்தை துணிகளிலே மன்னன் தவழுகின்றார் மா தூய பாலனாக மீட்பின் நல் வேந்தனாக விண்ணில் தூதர் பாட விண்ணவர் பிறந்தார் உன்னதத்தில் மகிமை உலகில் சமாதானம் மாந்தர் மேல் பிரியம் உண்டாக பிறந்தார்

தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare Read More »

Pul koottil Bhujaathan Jenichu

Pul koottil Bhujaathan JenichuPoonthennal Veeshunna RaathrySanthosathodae paadeedaamHallelujah Paadi Uyarthidaam Happy ChristmasMarry Christmas Gloria Aananthame EnikkaananthamaeGnaan Paadi SanthoshikkumImba Geetham gnaan PaadidunnuRatchagan Jenichallo Yeshuvea Gnaan Ninne VaazhalthumEnnum Vazhalthi SthuthicheedumEnrea Paavam Pokkaan Logathil vannaYeshuve Ninne Sthuthikkum Ennullamea Nee Yeshuvinaaye Ennum Vazhalthi SthuthikkenameaEnrea Karthaavea Enrea Yeshuvae Ennae Gnaan Thannidunnithaa

Pul koottil Bhujaathan Jenichu Read More »

தென்றல் காற்றே மெல்ல வீசு -Thentral Kattrae mella veesu

தென்றல் காற்றே மெல்ல வீசு கண்மணி தூங்கட்டுமே மெத்தையும் இல்லை பஞ்சணையும் இல்லை உறுத்தும் புல் தானோ மாளிகை இல்லை அரண்மனையும் இல்லை புல்லணைதான் மாளிகையோ எனை மீட்க புல்லணைதான் மாளிகையோ வான்வெள்ளி வானில் அழகாக ஜொலிக்கபாலன் நீர் பிறந்தீரே எனை மீட்கபாலன் நீர் பிறந்தீரே இருளை நீர் அகற்றி ஒளியை நீர் தந்தீர் ஒளியாக பிறந்தவரே எனை மீட்க ஒளியாக பிறந்தவரே

தென்றல் காற்றே மெல்ல வீசு -Thentral Kattrae mella veesu Read More »

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala

கண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை ஓதாலாட்ட யாருமில்லைகண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை குளிரில் நடுங்கும் குளிரில் கொட்டும் பனியிலும் எம்மை உயர்ந்தவராக்கிடஎடுத்த கோலம் இதுவன்றோ மலர்கள் மணத்தை வீச மன்னா நீர் உதித்தீரே மக்கள் மகிழ்ந்து போற்றிடமன்னா உம்மை துதிப்பேன் நான் கிழக்கில் நட்சத்திரம் தோன்ற சாஸ்திரிகள் மகிழ்ந்திடபொன் போளம் தூபமும் காணிக்கை படைத்து பணிந்தனர்

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala Read More »