J.Ben Jacob

பனி காலம் ஓர் நள்ளிரவில் -Pani kaalam or nalliravil

பனி காலம் ஓர் நள்ளிரவில்பெத்லகேமில் ஓர் சத்திரத்தில்மாட்டுக் கொட்டிலின் முன்னனையில்பிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா பெத்லகேம் அருகில் வயல்வெளிமேய்ப்பர் காத்தனர் மந்தைகளைஅதன் கூறினான் நற்செய்தியைபிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா வானத்தில் ஓர் நட்சத்திரம்கண்டனர் மூன்று சாஸ்திரிகள்அறிந்தார் பேரோர் உண்மைதனைபிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா […]

பனி காலம் ஓர் நள்ளிரவில் -Pani kaalam or nalliravil Read More »

சந்தோஷமான பொன் நாள் – Santhosamana pon naal

சந்தோஷமான பொன் நாள்இயேசு பாலகன் பிறந்த இந்நாள் ஏழைக்கு இரங்குவோம் எளியோரை தாங்குவோம்இதுதான் உண்மை கிறிஸ்மஸ் ஆடை இல்ல ஆயிரம் பேர் நம்முன் உண்டேஅவ்வண்ணம் ஆனோரை யார் நினைப்பார் புத்தாடை அணிந்து மகிழ்ந்திடும் நாமும்எளியோரை நினைப்பது கிறிஸ்மஸ் பசியுற்ற ஏழைகள் பலபேர் உண்டேபகிராமல் இருந்தால் சுயநலமே ஆகாரம் உண்டு மகிழ்ந்திடும் நாமும்பகிர்ந்தளிப்பதுவே கிறிஸ்மஸ் ஆடம்பரம் ஆசையை உதறித்தள்ளி பாலகனை அறியாதோர் அறிந்திட செய்வோம்இருளில் இருப்பவர் இயேசுவை அறியஉழைப்பதும் உண்மை கிறிஸ்மஸ்

சந்தோஷமான பொன் நாள் – Santhosamana pon naal Read More »

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu

பனி மழை பொழிந்தது அன்று கடும் குளிர் வீசியது அங்கு விண்ணை விட்டு மண்ணை நாடும் மன்னவர் வந்துதித்தார் விண்ணில் மகிழ்ச்சி மன்ணில் சமாதானம்மனுஷர் மேல் பிரியம் உண்டாகட்டும் மாட மாளிகை பல உண்டு மைந்தன் இயேசுவுக்கோ ஒன்றும் இல்லைசத்திரமும் சாதித்தது உமக்கிடம் இல்லை என்று மூவுலக தேவா உமக்குத்தான்கந்தை துணியும் முன்னணையும் பரிசாக கிடைத்ததோ என்னையும் நீர் ரட்சிக்கவே வாரும் தேவா என்னுள்ளில்எந்தன் இதயத்தை தருகிறேன் எந்தனின் இதயத்தில் உமக்கிடம் தந்திடுவேன்

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu Read More »

Thentral kaatae veesu -தென்றல் காற்றே வீசு

தென்றல் காற்றே வீசுஇயேசுவோடு பேசுமனு மைந்தனாய் அவதாரமோமரி பாலனாய் அதி ரூபனோஅதிகாலை அதிசயமோஅதிகாலை அதிசயமோ – தென்றல் காற்றே வீசு யூத ராஜன் இவர்தானோயாரோ யாரோ யாரோ யாரோமனுவேலன் இவர் பேரோயாரோ யாரோ யாரோ யாரோஆதியும் அந்தமும் இவர்தானோநீதியின் சூரியன் இவர்தானோநல்ல ஜீவ அப்பமும் இவர்தானேபணிந்து போற்றுவோம்மெய் ஜீவ நதியும் இவர்தானேஇயேசுவைப் புகழுவோம் – தென்றல் காற்றே முற்றிலும் அழகு உள்ளவரோயாரோ யாரோ யாரோ யாரோஅற்புதம் செய்யும் வல்லவரோயாரோ யாரோ யாரோ யாரோபரலோகப் பிதாவின் தாசன் அன்றோஆத்மாவுக்குகந்த

Thentral kaatae veesu -தென்றல் காற்றே வீசு Read More »