திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae naan nintru
திருவாசலிலே நான் நின்று உள்ளேன் நீர் அழைத்ததினால் நான் உயிர்வாழ்கின்றேன்என் தாயின் கர்ப்பத்தில் நீர் தெரிந்து கொண்டதால் நீரே எந்தன் கோட்டை குயவன் கையில் களிமண் நானே உகந்த பாத்திரமாக என்னை உருமாற்றினீர் நீரே என் சாரோனின் ரோஜாநீரே என் பெலனும் நீரே – திருவாசலில் மலைபோல துன்பங்கள்என்னை சூழ்ந்த போது பனி போல ஆக்கிட வந்தவரே நீரே என் சாரோனின் ரோஜாநீரே என் பெலனும் நீரே- திருவாசலில்